உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 கூறவேண்டியதாயிற்று. இளங்கோன் இருவரையுங் தோற்பித்த காரியாற்றங்கரை கருஆர்வஞ்சியை அடுத்த மணிமுத்தாற்றங்கரை யென்பது அம்மணிமுத்தாற்றைக் காரியாறு என்ற பெயரான் சேலஞ் ஜில்லாக்காரர்கள் இன்றைக்கும் வழங்குதலால் நன்குனர லாம். சோளுடும் கருஆர் வஞ்சிப்புதலுஞ் சேரசோழர்க்குப் பகைப்புலமாதல் 13-ம் புறப்பாட்டால் அறிந்தது. இனிப் பதிற்றுப்பத் தொன்பதாம் பத்தில் இளஞ்சேரலிரும் பொறையைக் கொங்கர்கோவே, தொண்டியோர்பொருரு, குட்டுவ ாேறே, பூழியர்மெய்ம்மறை, மாந்தையோர் பொரு-எனவிளிப் பது காணலாம். ஈண்டுத்தொண்டி, குட்டம், பூழி மாந்தை இவம் விற்குமுன்னே கொங்கினே நிறுவி அங்காட்டார்க்கு அரசாதலையே சிறப்பித்து விளித்தது தெரியலாம். இளங்கோவடிகள் கண்ணகி பைக் கொங்கச்செல்வி' என முற்படச்சிறப்பித்ததும் ஈண்டைக்கு கினைக்கத்தகும். பல்பெண்டிராளைெருவற்கு அடிக்கிழத்திபோலப் பல நாடுகளையுடைய சோற்கு இக்கொங்குநாடு தலைமைத்தாகு மென் பது கண்டுகொள்க. இக்கருத்தானன்றே இச்சோனைக் காவிரிப் படப்பைகன்டைன்ன.........வண்டார் கூந்த லொண்டொடிகணவ' o எனக்கூறிற்றென்க. கொங்கு நாட்டுப் பகுதிகளிற் காவிரிக்காாடு எனப் பெயரியதோர்நாடு சோழர் பூர்வப்பட்டையத்துக் காண்ட லால் இக்காவிரிப்படப்பைகன்னடு அஃதெனினும் நன்கு பொருங் தும் இவ்வொன்பதாம் பத்தில் 'கொங்கர்கோ' என்று கூறப்பட்ட இளஞ்சோலிரும்பொறை யென்பான் வேற்றரசரை வென்று கொண்டபொருள்களேயெல்லாம் வஞ்சிமுதாரிற் கொணர்ந்து பிறர்க் --- குதவி மந்திரமுறையிற் தெய்வம்பேணிஞனென்று கூறப்பட்டது. கொங்கர்கோவானவன் தான்பெற்ற பொருள்களை வஞ்சிமூதூரிம் கொணர்ந்து பிறர்க்குதவிஞன் என்னுமிடத்து, வஞ்சி கொங்கின்க லுள்ளதென்று பிற நூல்களாலும் சாசனங்களாலும் தெளியப்படு மாயின், அக்கொங்கர்கோவானசேரன் தான்வென்றபொருள்களைக் கொணர்ந்து பிறர்க்குதவிய ஊர் தான்.அரசனுகவுள்ள அக்கொங்கு காட்டுள்ளதே என்று தெளிவதே பொருத்தமுடைத்தாதல தி:TET5, மற்றிக் கொங்கர்.ே சா ைவ .ே ய "மாந்தையோர்பொரு" 'தொண்டியோர் பொருக” எனக்கூறினபடியால் அம்மாங்தையுங் கொண்டியும் உள்ள இடத்து இவ்வஞ்சி யில்லாமை கன்குனாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/157&oldid=889180" இலிருந்து மீள்விக்கப்பட்டது