உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 பித்துப் பெயர்பெறுவது கொங்குநாடேயென்றும் அது காசாண்ட மலையமானுடாகிய கொல்லிமலைப்பக்கத்து நாடுமுதலாகப் பலநாடுகளையுடையதென்றும் அதன்கனுள்ள ஆன்பொருகைக் கரையிலுள்ள கருவூரே வருபுனனிர்க் கண்பொருநை சூழ்தரும் வஞ்சியென்றும் ஐயங்கிரிபறக் தெளிந்துகொள்க. பழைய சோர் மேல்கடற்கரை நாடுகளையும், அகநாட்டுக் கொங்குமண்டலத்தையுஞ்சோ ஆண்டனரென்றும் அவர்க்கு மேல் கடற்கரையிற் ருெண்டி, முசிரி, மாங்தை முதலிய பெரிய பட்டினங் களும் அகநாட்டுக் கொங்குமண்டலத்து வஞ்சிமாநகராகிய கருவூர்த் தலைநகரும் உண்டென்றும் தொன்னூல் பின்னூல் முதலர்கப் பன்னுல் கொண்டும் உணர்ந்துகொள்க. இன்னும் வி ரி ப் பி ற் பெருகும். கொங்கு குடபுலமாங் கோச்சோன் வஞ்சிநக ாங்கு வியன்கருவூ ராமென்ன-விங்குனரா மாங்க ருளத்து மயக்கறுத்தேன் சேதுபதி வேங்கன் பணிக்க விழைந்து. வஞ்சிமாநகர் நிறைவேறியது. Thompson & Co., Ltd., University Printers, Madras.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/166&oldid=889201" இலிருந்து மீள்விக்கப்பட்டது