உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 இங்ஙனம் நூன்முறையான்அன்றிப் பழைய சாசனமுறையால் ஆராயுமிடத்தும் யான்கூறுவதே வலியுறுவது காணலாம். இலண் டன் பொருட்காட்சிச்சாலையிலுள்ள சின்னமனூர்ச்செப்பேடு என் லும் பழைய பாண்டியர் சாசனத்தில் 'புனற்பொன்னி வடகரை o யிேற்பொழில்புடைசூழ்மதில்வஞ்சி, கனற்படவிழித் .ெ க தி ர் ங் த 'விரர் கவந்தமாடக் கண்சிவந்தும்' எனவருதலைச் 5FTతిFఙT ஆராய்ச்சி யுடையார் நன்கறிவர். பாண்டியன் பொன்னிவடகரையினின்று வஞ்சியைக் கன ற் பட விழித்தானென்றும் அதுகண்டு வஞ்சிவீரர் பாண்டியனே எதிர்க்கவளவிற் அவர்கலேதுமித்து அவர்கவந்தம் ஆடுமாறுகண்டு கண்சிவந்தானென்றும் இதனுற் கூறியதாகும். இதற்கேற்பவே சாசன ப்ரசஸ்தியிலும் கருபதிபலகாலவன்னி:' எனவக்கது காணலாம். இதன்கண்ணே கருவூராசன்படைக்குக் காலநெருப் பாகப் பாண்டியன் கூறப்படுகல் காண்க. இப்பழையசாசனம் காவிரியையடுத்துக் கருவூர்வஞ்சி யுண்மையை விளங்கக்காட்டு கின்றது. கர்னல் மெக்கன்லிதுரை தொகுத்த கருவூர்ச்சாசனத் தொகுதியில் கருவூர் கிருவஞ்சிமாநகர் என விளக்கப்படுதல் காணலாம். இவற்றுக்கு மாறக வேறுசாசனம் கொடுங்கோளுர்க் கில்லாமையுங் கண்டுகொள்க. இங்ங்னம் சங்ககாலத்தனவும், பிற்காலத்தனவுமாகிய இப் பன்னுாற்றுணிபுக்கும், கிடைத்த சாசனங்களின் துணிபுக்கும் இபையவே, கொங்குநாட்டுப் பெருமக்களெல்லாம் தம்கொங்கிற் கருவூரைச் சோராஜஸ்க்கான மென்று வாயாரவழங்குகலை இன்றுங் கேட்கலாம். இதற்குச் சான்ருகத் தும்பிவாடி, மாகிலேயூர்,தோரணக் கற்பட்டி, வஞ்சிப்பாளையம், வேட்டமங்கலம் இவ்வூர்களே அவ் வாசிருக்கைக்கடையாள மென்று அவர் காட்வெர். தும்பிவாடியானைப்படை கின்ற இடம்; மாநிலை-குகிரைப்படை கின்ற இடம்; தோாணக்கற்பட்டி-தோரணவாயிலுள்ள பகுதி, வஞ்சிப்பாளையம்வஞ்சிக்குரிய படைதங்கிய இடம். இத்துணையுங்கூறியவாற்ருல் தமிழ்கூறும் நல்லுலகக்கி: மூவேந்தருட் குடதிசையாளுங் கோமக்களாகிய பழையகோச்சே : ாைமுேழுதுங் குடபுலமாமேனும், அதன்கட் குடபுலமென். சிதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/165&oldid=889200" இலிருந்து மீள்விக்கப்பட்டது