உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 'மணிப்ப மறித்துகு மல்லரணப்பொறி வில்லாணத்தினர் தாம் வஞ்சியைவிட்டகலஞ்சியகோதை மகோதை மதிற்கதவம் பறிப்பப் பெயரும் மன்னவர் மன்னவனே." எனவரும் அடிகான் அறியலாம். இதன்கண் வஞ்சியும் மகோதை யும் வேறுவேருய்க் கூறப்பட்டது காண்க. இதற்கியையவே மூவ ருலாவில் இவர் "உதிய, ரிடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியி வி கிடப்பு முதுமுரசங் காணிர்' என்ருர், இனி ஒருசாார் கொச்சிக்குப் பதினெட்ைெமல் தாக்கில் திருக்கரூர் என்று ஒரூரிருக்ககென்றும்,அஃது அழித்துபோய்ச் சில: குடிசைகளே பு டைய காப் இப்.ே ாதுள்ள,ெ கள்.றம், அதுதான் சேரர்கருவூரென்றும் தணிவர். அது திருக் கருவுர் என்றும் பெய: ருடையதன்று ;கிருக்கா ரியூர் ன்ம்ை பெ, யத ;3), a வண்மை "திரு க்காரியூர்ப் பொன்மண்டபத் து' எனக் கோளோக்பக்யிெல் வருதலால் நன்கறியலாம். இப்பெ பருண் பை யறியாது இதுவே திருக்கரூர் என மயங்கிக்கொண்டார் அப்பிறர் என்க. அவிநாசிப்புராணம் பாடிய இளேயான் புலவர் கொங்குநாட்டு வஞ்சி வளம்பதியில் சேரமான் பெருமாளுயனர் புக்காரென்று கூறியதன்பின், 'வஞ்சிநகாகன் ருதிமாபுரவஞ்சியை மேவி' எனப் பாடுதலான் ஆதிமாபுரவஞ்சியாகிய கருவூர்வஞ்சியின் வேருகக் கொங்குநாட்டில் ஆன்பொருகைக்கரையில் ஒர் வஞ்சியுண்டென்று அவர் கருதினராவர். அவர்.அங்ங்னம் கருதுகற்குக்காரணம் கொங்கு நாட்டுள்ள காராபுரத்திற்கு வஞ்சியென்ற பெயருள்ளதுபற்றி யென்று ஊகிக்கப்படுகின்றது. அது கருவூரென்ற பெயருடைய தாகாமை காண்க. காாாபுரத்திற்கு வஞ்சியென்ற பெயருண்மை அதன் புரானக் கால்கெரியவக்கது. ஆதிமாபுரவஞ்சியாகியகருஆசை விட்டுச் சேரர்கொடுங்கோளுரில் வதிதற்குமுன் தாராபுரத்தி லிடையில் உறைக் காரென்று இளேயான்புலவர் கருகினரென்று தெரிகிறது. காராபுசக்திற்கு வஞ்சியென், பெயருண்டென்பது பேரூர்ப் புராணத்தாலும் ஆவிக்கத. -- _ - - ங்- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/164&oldid=889198" இலிருந்து மீள்விக்கப்பட்டது