உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 வேனில் டிேய வெங்கடறு என்பதனுல் கோடை டிேய வெய்ய பாலே வனம் என்று குறித்தார். இதற்குப்பொருங்கவே கருவூர்க்கு வடக்கனுள்ள கொல்லியைச்சூழ்ந்த கிலம் பாலை யென்பது 'தன் மலைப்பிறக்க காவினன்பொன், பன்மணிக் குவையொடும் விாைஇக் கொண்மெனச் சுரத்திடை நல்கியோனே விடர்ச்சிமை, யோங்கிருங் கொல்லிப்பொருகன்" (புறம்-152) எனக்கூறுகலான் நன்கறியப் ப-டது . இக்கொல்லிமலையில் பொன்னுண்டென்பதும், இதுவே கொங்கிற்கனகம் என நம்பியாண்டார் நம்பிகளாற் சிறப்பிக்கப்படுவ தென்பதும் அறிந்துகொள்க. இக்கொல்லிமலையிலுண்டாகிய வள்ளி யம்மையை அருணகிரிநாதர் 'கோதைபொற் குறிஞ்சிமாது' என வழங்குதலுங் காண்க. கோதைபொற்குறிஞ்சி யென்பது சேர லுடைய பொன்னுண்டாகிய மலை என்றபடி. இனிக் கல்லாடனர் எச்சஞ்சிறப்பே' என்னும் சொல்லதி காரச்சூத்திர உரைக்கண், முழுவது தழுஉவுதற்கும், ஒருபுடை தழுஉவுதற்கும் உதாரணங் கூறுவாராய் 'அவையாவன யான் கரு ஆர்க்குச்செல்வேனென்ருற்கு, யானும் அவ்வூர்க்குப் போதுவல் என்பதும் அவ்வாறு கூறினர்க்கு யானும் உறையூர்க்குப் போதுவல் என்பதும்" என இவை விளக்கியுள்ளார். இவ்வாறு இலக்கண விளக்கமுடையாரும் கூறினர் (இடையியல் குத்திரம்-6.) இதன்கண் இரண்டு தலைநகரைக் குறித்தால்லது வேறு சு தற லாகாது. இவ்வூர்கள் செல்வார்க்கு நெறி இருபுடைதழுவுக லானன்றே இங்ங்னங் கூறப்பட்டதென்க. இவ்ஆரிரண்டும் பேல் பாஅம் கீழ்பாலும் கின்று சேய்மையவாயின் செவி ஒருபுடை தழுவுதல் இயலாமை கண்டுகொள்க. இனி மணிமேகலையில், வஞ்சியுள் 'போகம்புரக்கும் பொதுவர் பொலி மறுகு" இருக்கல் கூறப்பட்டுள்ளது. இது மேல்கடற்கரைக் குத் தெரியாததென்று அங்காட்டார் நன்கு துணிவர். இனிச் சங்கரால் வழக்கெல்லாங் கற்றுத்தெளிந்த கவிச் சக்ர வர்த்தியாகிய ஒட்டக்கூக்கர் குலோத்துங்கசோழதேவர் பிள் ஃாத் தமிழில் சேரர் சோழர்பகைக்கு அஞ்சி வஞ்சிை யவிட்டு كهشاماr ،3. ده யிற் புக்கார் என்று விளங்க உரைப்பர். இதனே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/163&oldid=889195" இலிருந்து மீள்விக்கப்பட்டது