உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 யார்க்குசல்லார்'குணவாயில், திருக்குணவாயில் என்பதோளுர்; அது வஞ்சியின் கீழ்த்திசைக்கணுள்ளது, அஃது ஆகுபெயர். அது குணக் கண்வாயில் குணவாயில் எனவும் "குணவாயிற் கோட்டம்' என் புழிக் கோட்டம் அருகன்கோயில் என்வும் உரைத்த்ார். இளங்கோ வடிகள் பிறவாயாக்கைப்பெரியோன்" எனவும் 'உலகுபொதி யுருவத்துயர்த்தோன்' எனவும் சிவ பாரம்மியமே கூறிச்செல்லுத லானும், "ஆனேறார்ந்ே தானருளிற்ருேன்றி, மாகிலம்விளக்கிய மன்னவகிைய" செங்குட்டுவற்குக் கம்பியாதலானும் இவர் அரு கன்கோயிலிற் றுறங்கிருந்தார் என்பது பொருங் கிற்ருத வில்லை. அரும்பதஉாையாளர் கிருக்குணவாயிற்கோயிலென்றதன்றி அஃது அருகன்கோயில் என்னமையுங்காண்க. கோட்டம் என்பது சிவபெரு மான் கோயிற்கும் வழங்குவதுண்டென்பது குடந்தைக் கீழ்க் கோட்டம்' 'கோழிச்சேவற்கொடியோன் கோட்டம்' எனவருதல் காண்க. குணவாயில் என்னும் பெயருடையதோ ரூர் கொடுங்கோ ளூர்க்குக்கீழ்பா லில்லாமையுங் கண்டுகொள்க. மற்றுக்குணவாயில் சோர்க்கு என்றுமுள்ள காட்டகத்ததாகாதெனின் அதனல் ஒரு குறையுமின்றென்க. அரசு துறந்த இளங்கோவடிகள் தாம் துறந்த அரசுகிலேத்த நாட்டகத்தே இல்லாமல் அயல்நாட்டகத் தொரு கோயிற் கண்ணே துறந்துபோயிருந்தார் என்ருலும் பொருத்த முடைத்தாதல் காண்க. இனிக் கோளோக்பத்தி என்னும் நூலில், சோன் பாண்டியன் சோழன் என்று கூறவேண்டிய இடங்களிற் கொங்கன், பாண்டியன் சோழராஜன் எனக்கூறிச் செல்லுதலானும், கடன்மலை நாட்டார் தம்முட் கலகப்பட்டு அயல் காட்டினின்று தமக்கு அரசாகச் சேர ராஜனைக் கூட்டிவந்தாரென்றலானும் சேரன் கடன்மலை நாட்டு ஆகிதொட்டே தலைநகருடையனகலின்மை துணியலாம். கொங்கு காட்டிற்கு எல்லைகூறிய பழம்பாடல் 'வடக்குப் பெரும்பாலை வையாவி தெற்குக் குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று' என்று கூறுவதற்குப் பெரிதும் பொருத்தவே அகப்பாட்டில் "வானவரம்ப னன்னுட்டும்பர் வேனினிடிய வெங்கடற்றடைமுதல்" என வருதல்காணலாம். 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/162&oldid=889193" இலிருந்து மீள்விக்கப்பட்டது