உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ஈண்டு எளிதாகக் காம்போதாதார்க்குக் கொடுக்கும் பேதை என இழிப்பதுபோல உயர்த்துக்கூறுதல் காண்க. ஆண்டு நீர்ப்பெற்ற காரமென்ருர், நெடுந்துராம்போய் அப்பாற்கடஅட்புக்கு அரிதாகப் பெற்ற பொருளாதலால். சண்டு என்ருர், அவற்றைச் செங்குட்டுவன் உள்ள வஞ்சியுட்டத்து உதவலான். ஆண்டு ஈண்டு என்பன இரண்டுங் o கடற்றுறையே என்று துணிதல் அஸ்மஞ்ஜஸமாகும். உரைகாாரும் "ஆண்டு நீர்ப்போத்து பெற்ற காரத்தை" என்று விளக்குதல் அ TஒTது. o இதற்கேற்பவே செங்குட்டுவன் கடல் வென்றியைக் கூறுமிடங் களில் (பதிற்-41-49) இவன்தன்னுாரினின்று புறப்ப்ட்டுநெடுந்துராஞ் சுரம் பலகடவுங் தேரும், களிறும்குழக் குதிரையூர்ந்து சென்ரு னென்று கூறுதலுங்காண்க. இவற்ருல் இவன் உள்ள தலைநகர் கடற் மறுறைக்கு நெடுந்தாரமான அகநாட்டதென்று இனிது தெளியலாம். இனிச்சிலப்பதிகாரத்துக் குணவாயிற்கோட்டத் தரகதுறக் திருக்க, குடக்கோச்சோ லிளங்கோவடிகள்' . எனவருதலான் இளங்கோவடிகள் அரசு துறந்திருந்த ஊர் குணவாயில் என்பது கற் முர் பலருமவிக்கதே. இக்குணவாயிலே இளங்கோவடிகள் பகல்செல் வாயில் என்று வார்தருகாதையிறுதியிற். கூறிக்காட்டினர். இங்குப் பகல்செல் வாயிலென்பதற்கு அரும்பத உரையாசிரியர் ஆதித்தன் தோன்றுகிற குணக்காகியதிக்கிளுலே பேருடைய குணவாயில் என்று உரைக-வினர். இதல்ை ஆதித்தன்கோன்றுகின்ற வாயிலின் கண் இவ்வூரிருத்தல்பற்றிக் குணவாயில் எனப் பெயர்சிறந்த தென்று கருதலாகும். அரும்பத உரையாசிரியர் 'குணவாயிற் கோட்டம் என்ற கற்குக் கிருக்குணவாயிற்கோயில்' எனவே உரைத் தார். தேவாரத்துக் 'குடவாயில் குணவாயி லானவெல்லாம் Ч35 வாரைக் கொடுவினைகள் கூடாவன்றே' எனவும் 'கோவலூர் திருக்குணவாயில்” எனவும் வருதலானே திருக்குணவாயில் என வும் குணவாயிலெனவும் பெயர்சிறந்த ஊர் சிவஸ்தலமென் நன்கறிய லாகும. - இக்குணவாயில் சிலப்பதிகாரம் கூறியபடிஆகித்தன் தோன்றுங் கிழக்குப்பக்கத்தே கருவூர் வஞ்சிக்கு நேர்கிழக்கே சிதம்பரச் சேகாத்துள்ள ஒமாம்புலியூரை யத்ெதது கண்டுகொள்க். இது விளங்கிம்பற்றுக்கு நெடுந்திரத்ததாக்ாமையுங் கண்டுகொள்க. لئے/ly

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/161&oldid=889191" இலிருந்து மீள்விக்கப்பட்டது