பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பாண்டியளுடு என மூவேந்தருளொருவன் பெயரேகொண்டு விளங் கியதுபோல, இம்மலைநாடும் மலையமானகி ப சோனடு என்பதற்கு மலையமாளுடு என வழங்கப்பட்டதாகும். மலேயமான் சோனென்பது நிகண்டுகள் பலவற்றினுங்கண்டது. நச்சினர்க்கினியர் தொல்காப் பிய வெழுத்ததிகாரத்துக் கிளங்கவல்ல செய்யுளுட்டிரிகவும்'என் அனும் அதிகாரப்புறனடைச் சூக்திாவுமை க்கண் காம் செய்யுளியலுட் கூறிய நான்குமண்டலங்களையுமே கருதிச் சோழநாடு பாண்டிநாடு தொண்டைநாடு மலைநாடு என முடிந்தவற்றிற்கு இலக்கணமமைக்கு மிடத்துச் சோழன், பாண்டியன், கொண்டைமான், மலேயமான்

  • f அதி தி I டி † i I

@丁家T நான்குமண்டலத்தலைவர் பெயரையுங் கூ ஆறுதலானே இதனுண் மையுணரப்படும். மற்றுச் செய்யுளியலுள் மலைமண்டலக்கை முற் கூறினரெனின் ஈண்டு ஈற்றெழுத்துச் இலகெட்டு முடிகலும், அன் கெட்டு மடிகஅம் தலெழுத்தொழிந்த பலவுங் கெட்டு முடி o–, f (Լք, H گیا =" * : * ~ * கலும் பற்றி இவை முறையே கிறுவப்பட்டனவென்க. இப்பழமை யான நாடுகள் படைப்புக்காலக்கொட்டு மேம்பட்வெருதலையுடைய வண்புகழ்மூவர் பெயராற் சிறப்பதன்.வி இவராட்சிக்குரிய ாாடு களில் இடையிடையே தோன்றிமறையுஞ் சிற்றரச ர்பெயராற் பண்டேசிறந்த தென்பது சிறிதும் பொருந்தாதென்க. சேரனே மஆலயமான், மலையன், மலைநாடன் எனப் பெயர்சிறந்தவனென்பது நன்றுனர்க. சேரன்பொறையன் மலையன்,விறம்பாடி'எனச் சிலப் பதிகாரத்து வருதலான் மலேயன் என்பதும் சேரன்பெயரேயாத றெளிந்துகொள்க. குடநாடும், குட்டநாம்ெ, பூழிநாடும், சோனகிய மலையமானுடையனவேலும், இம்மலைநாடு ம ட் டு ம் மலையமா ெைடன அவனும் பெயர் சிறந்தது, அவன் அங்காட்டே வதிகின்றதன்மையா னென்று எளிதிஅய்த்துணரலாம். இளம் பூரண வடிகளும், சேனவரையரும் எண்ணிய கொடுத்தமிழ் நாடுக ளுள் மலைநாடு எனக்குறித்த கிலத்தையன்றே நச்சிஞர்க்கினியர் மலையமானுடு என்றெழுதினர்; மலோடன் என்பது சேரனேயே குறிப்பதென்பது பலருமறிவர். அங்கனமாயின் மலைநாடு சேரனு டையதன்வி வேருெருவருடைய காகாது. இதனுலும் இந்நாடு டைய மலைபமான் சேரனே எனக்கெளிக. மற்று, மேல்கடற்பக்கக் துள்ள் மலைகளையுடைய கிலம் என்னே காரணத்தால் இப்பெயரை அக்காலத்துப் பெற்றதில்லை யெனிற் கூறுவல்: மேல்கடலோரத் துள்ள நிலங்கள் மக்கள்குடியேறி ווחח וחדה தன்மையான் அவை குட i. - H * - ■ "- -- - H. நாடும், கட்டாடும் எனப்பெயர் சிறந்தன. அவற்றை படுத்துள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/17&oldid=889204" இலிருந்து மீள்விக்கப்பட்டது