உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 கிலங்கள் மலையடர்க்கனவேயன்றி அவை மக்கள் குடியேறிய நாடா கற்றன்மையில்லாத படியால் மலைகாடென்று அக்காலத்து வழக் குப் பெருதாயிற்று. மலைநாடு என்பது மலைகளுடையதும், மக்கள் குடியேறிய நாடாகியதுமாய கிலனேயென்பது தெள்ளிது. அக்கால் த்து அவை வாசயோக்கியை தயைப் பெருமையால் அங் வனம் பெற்ற மலைகிலமே மலைகாடென வழக்குப் பெற்றதென்று தெளிந்துகொள்க. இவற்றைக் கொடுத்தமிழ் நாடுகளெனக் கூறுத லானும் அத்தமிழை வழங்குமக்கள் கிறைந்தகாடாக்ல் துணியப் ம்ெ. பிற்காலத்து இப் பழைய பெயர்களெல்லா மாறி மலைகளதிக "தி விருக்கல் காரணமாக மேல்கடலோரத்து நாட்டை மலைநாடு என்று வழங்கத்தலைப்பட்டனர் என்று தெரிந்துகொள்க. இதல்ை இது கடன் மலைநாடு எனவழங்கப்படுமென்க. சாசனங்களும் இவ் வாறு வழங்கும். இங்கினங் கொள்ளாக்காம் பழையோர் எக் துணையோ அறிவொடு பகுத்துக்காட்டியதற்குக் குற்றங் கூறுத லாகவே முடியுமென்க. இனி ஈண்டுக்கூறிய மலேகாட்டை, மலையமான் என்னும்பெயர் காரி என்பவனுக்கும் வழங்குகல்பற்றி, அக்காரிநாடெனக் கூறலா காதோ வெனின் அங்கனங் கூறலாகாதென்க. என்னயெனிற் கூறுவேன். காரி என்னும் வள்ளல் முள்ளுர்மலையில் இடையிலுண் டாகிய ஒர்சிற்றரசன். அவன் தோம் கு உறுதுணையாய்கின்று சோனுக்கு அடங்காத கொல்லிமலேஓரியைக் கொன்றவன். இவன் காலத்துக்கு எத்துணையோ முந்தியே பகுப்புடைய தமிழ்நாடுகளி லொன்று இவன் பெயர்கொண்டதென்பது பொருத்துவதாகாது. அன்றியும் அம் மலையமான் என்னும்பெயர் அவன் சோனுக்குக் துணையாயகாரண க்கான் அவனுக்குப் பட்டமாகச் சோகுற்றாப் பட்டதாமென்று கொள்வதல்லது அவனியற்பெயரென்றலுமாகாது. இனிக் காரியாகிய மலையமான் முள்ளுர்மலையையும், திருக்கோவ அரையும் உடையவனவன் என்று பழைய நூல்களா னறியப்படும். இவன் சோளுகிய மலையமான் மகளை மணந்து அவளுல் நாடும் பெய ரும் பெற்ருனென்று நால் கூறும். இவன் தொண்டைநாட்டவ கைவிருந்து சோகுெடு சம்பக்கஞ்செய்ககாசனத்தாற் முெண்டை நாட்டார் சோற்கு மைத்துனக்கேண்மை பாராட்டு முறைமையுடைய புராண்த்தில், - - . . . . -- 3 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/18&oldid=889206" இலிருந்து மீள்விக்கப்பட்டது