பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இனி இளம்பூாணவடிகளும், சேவைாையரும் மலைாைடென வழங்கியதை நச்சினர்க்கினியர் மலையமானஎென வழங்கிக்காட்டி யது குடபுலத்துக் குடநாடு, குட்டநாடு இவற்றின்பக்கத்துள்ள பெரியமலைகளையுடைய நாடு என்று மயங்காமைப்பொருட்டென் அம், சோனகிய மலையமானுடைய நாடு என்று தெளிதற்பொருட் டென்றும் கூறினும் அமையும். 'குடபுலங்காவலர் மருமான் குட்டு வன்' (சிறுபாண்) என்புழி அவர் குடபுலத்தொடு குட்டநாடு முடையன் எனக்கருதியது கண்டுகொள்க. - இனி இச்சோன் குடபுலத்து ஒர் பகுதியாகிய இம்ம்லைநாடு, மேற் கூறியவாற்ருல் அகநாட்டிடத்தது என்று தெளியப்படுமாயி லும் அதனெல்லை உணரப்பட்டிலதாலெனிற் கூறுவேன், சேரன் பெயர்சிறந்தது 'வானவன் கொல்லிக்குடவரை' எ ன ப் ப ட் ட கொல்லிமலையானே யென்பது முன்னே கூறினேன். அவன் பெயர் சிறந்த கொல்லிமலே ஒரு புறனும், மலையமானடென்று அவன்பெயர் சிறந்த மலைநாடு ஒருபுறனுமாமென்று சொல்லுதல் பொருத்த முடை-த்தாகாது. எங்கு அவனுக்குச் சிறந்தமலையுளது அங்குத்தான் அவன் பெயர்சிறந்த மலைநாடும் உளதாகும். பதிற்றுப்பத்துரை காரரும் கொல்லிக்கூற்றத்து சீர்கூர்மீமிசை (80-பதி.) என்புழிக் கொல்லிமலையைச்சூழ்ந்த மலைகளையுடைய நாடு என விளங்கவுரைத் தார். அவர் கொல்லிமலையைச் சூழ்ந்தாாடு என்னது கொல்லிமலை யைச் குழ்க்க மலைகளையுடைய நாடு எனத் தெளிவித்தலையுங் காண்க. இதனும் கொல்லிமலையைத் தலைமையாகக் கொண்டு அதனைச் குழப் பலமலைகளையுடையதோர் நாடாதலின் மலைநாடெனப்பட்டதென்று உய்த்துணரலாம். இக்கொல்லிமலை கொங்கு மண்டலத்துளதாத லின் இம்மலைநாடும் அம்மண்டலத்தினேர் பகுதியா யடங்குதலறிய லாம். 'கள்ளார் கமழ் கொல்லி அமைப்பள்ளி' என்னுந் தேவாரத் தால் அறைப்பள்ளிக் கோயிலையுடையதே கொல்லிமலை என அறிய லாம். இது சேரனுக்குரிய காடுகள் சிலவற்றைத் தன்னகத்துக் கொண்டதாகும். திருவாவிசன்குடியைச் சேரர் கொங்குநாட்டகத்து வைத்து அருணகிரிநாதர் வழங்கியவாற்ருன் இக்கொங்குமண்டலத் தின் பெருக்கம் உணரப்படும். அவர் 'ஆதி யங் த வுலாவாசு பாடிய சேரர் கொங்குவை காஆர்கன் குடதி லாவி நன்குடி வாழ்வான தேவர்கள் பெரும்ாளே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/21&oldid=889213" இலிருந்து மீள்விக்கப்பட்டது