உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 சோழர்கொங்கென வழக்கின்மை பன்னுாலும்வல்லார் வாய்க்கேட் ணெர்க. பாண்டியருள்ளும், சோழருள்ளும் ஒரொருவேன்தன் வென்றதைக்குவித்தற்கண் குனிவார்சிலையொன்றி குல்வென்ற கோன்கொங்க நாட்டகொல்லை' எனப் பாண்டியனையுங்கொங்கா என ஒரு சோழனையுங் கூறுதலெல்லாம் சேரனேக் காவிரி மண்டிய சேய்விரிவனப்பிற்புகார்ச்செல்வ' (பதிற்-73) என்றதனுேடொக்கு :ன் விப் பிறிதாகாகென்றுய்த்துணர்ந்துகொள்க. இத்துணையுங் கூறியவாற்ருற் சங்ககாலத்துக் கொங்கு சோ ருடையதன்றிப் பிறருடையதன்மை நன்று தெரியலாம். அங்கன மாயின் அக்கொங்குநாட்டுரெல்லாம் அங்காடுடைய சேரரையேசேர்க் 五 n1『 என்பது யான் கூறவேண்டுவதன்று: அக்கொங்குநாட்டுப்பல் அாருட் கருவூர் எனப்பெயரியகோளுருண்மை பல நூல்களானறியப் படும். இக்காலத்தும் அக்கருவூர் அப்பன்னூல் வழக்கிற்குமியையச் கொங்குநாட்டதென்றே கமிழுலகாற் கருதப்படும். இவ்ஆர் தாலிற் கதியாங்கு காவிரியுடன்கலக்கும் ஆன்பொருகையின்றுறையை யுடையதாகும். சங்கப்புலவரானும் ஆளுடையபிள்ளையாாானும் பாடப்பட்ட திருக்கோயிலையுடையதாகும். கரு ஆர் க்கே வாா ற் பாடப்பட்ட திருவிசைப்பாப்பெற்றதாகும். அருணகிரிகாதாாற் பாடப்பட்ட திருப்புகழுடையதாகும்: இவ்வூரை உமாபதி சிவாசாரியர் கொங்குநாட்டுத்திருப்பதிகளுளொன்ருக உரைத்தார். இது சோர் To r ாங்குநாட்டுள்ள காானத்தாற் சேரர்கருவு.ொன்பது தெள்ளிது. மற். விக்கருஆாைச் சேக்கிழார் 'கங்கள் குலப ாபின்முகம் றனிாகாங் கரு ஆர்' to so I வும்

பன்னிய வருபாயன்ர்ே மரபின்மா நகரமாகுக் கொன்னெடுங் கருவூரென்ப சுடர்மணி விகிமூதார்' - x- னவும் கூறுமாற்ரும் சோழரூமெனக்கருதினரென்று கினேக்கப் டுமாலெனிற் கூறுவேன். சங்க நால்களிலேனும், சேக்கிழார்பெரிய புராணக்கேனும், அதற்குப்பித்திய நூல்களிலேனும், இரண்டு கரு ஆர் கூறப்படவேயில்லை. சங்கநூல், கருவூரை

கடும்பகட்டியான நெடுந்தேர்க்கோதை திருமாவியனகர்க் கருவூர்” . (அகம்-93)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/26&oldid=889222" இலிருந்து மீள்விக்கப்பட்டது