உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 எனத் தெளிவாகச் சோனுடையதென்று கூறிற்று. யாப்பருங்கலக் காரிகை) உரைகாரரும் கருவூரைச் சோளுட்டுக்கு மேற்கே யுளதாகக் காட்டினர். தேவாரத்தலமுறைவகுக்கபெரியாரும் கரு ஆாைக் கொங்குகாட்டேவைத்திட்டார். சேக்கிழாரும் இக்கொங்கு காட்டுக்கருவூரையேகருகிக் கூறுகின்ருரென்பது அவர் கொங்க ரொடு குடபுலத்துக்கோமன்னர் திறைகாணத்..... ....கருவூரின்வர் கணேந்தார்' எனக் கூறுதலான் நன்குணரப்படும். அவர் புகழ்ச் சோழநாயனர் கருஆர்க்குப் போக்கது கொங்கரொடு குடபுலத்துக் கோமன்னர் கிறைகாணவேண்டியே என்று மிகவுன்முகத்தெளி வித்தல் காண்க. அவர் சோணுட்ர்ேகள் பலவற்றைக் கூறுமிடத் கெல்லாம் அவ்வூர்கள் சோணுட்டுள்ளனவெனத்தெரியுமாறு அங் நாட்டுவருணனை கூறிச்செல்லுதலும், இக்கருவூரைச்சோளுட்ட தென அங்ானங்கூருமையும் நன்றுநோக்கிக் கொள்க. இப்புகழ்ச் சோழநாயஞர்புராணத்தே இப்புகழ்ச்சோழர் உறையூரிலரசுபுரிக் திருந்தார் என்றும், அவ்வுறையூர் சோணுட்டுள்ளதென்றும் விளங் கப்பாடுதலுங் காண்க. அவர் உறையூரிலாசுபுரியுநாளிற் கொங்க ரொடு குடபுலத்துக் கோமன்னர் திறைகாணவேண்டிக் கருவூர்வக் தணைந்தார்.எனவே கூறினர். பிறர்கினேக்குமாறுநோக்கின் குடபுலம் மேலைக்கடலோரத்து நாடாகும். இக்கருவூர்க்கும், அக்குடபுலத்துக் கும் நெடுந்தாரமல்லாமல் நெறியருமையுமுளது. அக்கடலோரத்துக் குடபுலமன்னர் திறைகான இக்கருவூர்க்குச் சேறலேளுே? பிறர் கருத்துப்படி கொங்குநாடுதான் சேரர்க்கில்லாத்தனிநாடாயிற்றே? ஆ ண்டுள்ளகருவூரி ற் குடபுலக்கோமன்னர் கிறைகாண்பதென்ளுே? கருவூர்க்கும் புகழ்ச்சோழர் அரசுபுரியும் உறையூர்க்கும் நாற்காத தாாந்தானே. அவ்வுறையூரிலிருந்தே சோழர் இருவர் திறையுங் காண்டலிலுற்ற தடை யாது? இவையெல்லாம் ஆராயப்புகின் அப் பிறர்கூறுவது பொருங்காதென்பது தானே புலகுைம். சேக்கிழார் கொங்குநாட்டைக் குடபுலமென்று தொன்னூல் வழக்கிற்கியையள்ே கருதினரென்பது வெள்ளானேச்சருக்கத்துச் சுந்தரமூர்த்திநாயனர் திருப்புக்கொளியூாவிசாசியினின்று புறப்பட்டுக் குடபுலத்துச் சிவ னடியார் பதிகடொறும்போப் அப்பால் மலைநாட்டகம்புகுந்தாரெனக் கூறியவாற்ருன் அறியப்படும். கொங்குநாட்டை ஆண்டுக் குடபுல மென்றுகூறியவர் ஈண்டுக் குணபுலமென்றுகினத்து அதற்கேற்பக் "ஒழிபியல் - 7. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/27&oldid=889225" இலிருந்து மீள்விக்கப்பட்டது