உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 கருவூரைச் சோழரதுர் என்ருர் என்று பொருள்கொள்ளுதல் அச்ம் பாவிதமாகும். இவ்விடர்ப்பாடெல்லாம்சேரர் குடபுலம் இஃதென்று தெரியாமையானே நேர்ந்ததாகும். இதன்கண் இவ்விரோதமொன்று முண்டாகாதபடிநோக்கிப் பொருள்கொள்ளின் உறையூர்ப்புகழ்ச் சோழர் கொங்கரொகுெடபுலத்துக்கோமன்னர் கிறைகான அக் கொங்கரும் குடபுலமன்னருமுள்ள குடபுலத்தார்க்குச் சென்றனைக் கார் எனவுரைத்தலே பொருந்திற்ருதல் காண்க. குடபுலத்தவசைக் கோமன்னர்என்றதனும் கொங்கர் அவர் கீழடங்கிய சிற்றரசரும் குடியுமாவர். புகழ்ச்சோழ்ர் குடபுலத்தை வென்றுகொண்டதல்ை அங்கனம் வென்றாட்டுத் தலைநகர்க்கண்னே அவர் திறைகாணச் சென்ருர் எனவறிக. பிறர்கூறுமாறு குடபுலம் மேலைக் கடலோரத்த தேயாயின் சோழர் தந்திறையைக் கருவூரிற்கொணர்ச்து இன்ன நாளின் சம்முன் அளக்க' என ஒலைபோக்கி நியமிப்பரென்க. அங் வனமொன்றும் நியமியாமையான் குடபுலமன்னர் கருஆாகத்தேனும், தோற்றகாரணத்தான் அவ்வூரைவிட்டு அதன் பக்கத்தேனுமுளரா கல்பற்றியே குடபுலக்கருவூர்க்குச் சென்ருரெனப்படுமென்க. புகழ்ச்சோழநாயனர் கருஆர்சென்று மொப்யொளிமாளிகையி னத்தாணிமண்டபத் தரியாசனத்தமர்ந்து அம்முற்றத்துக் குடபுல மன்னர்கொணர்ந்த திறைகண்டார் எனக்கூறியவிடத்துக் கொங் கரையே கூருமையாலும், குடபுலமன்னரையே கூறிவிடுதலானும் கொங்கர் தனியாசராகாமை நன்குணரப்படும். குடபுலமன்னவர் வேற்று நாட்டினின்று கருவூர்க்குத் திறையளத்தற்காக வர்தா ரென அங்குக் கூருமையாலும் குடபுலமன்னர் அவ்விட த்தவராத றெளியப்படும். கிறைகண்ட சோழர் குடபுலமன்னரை அவர் காட் டுக்குச் செல்ல விட்ைகொடுத்தாரென்று அங்குக்கூருமையானும் யான் கூறுவதே கருத்தென்றுணர்க. இங்கனங் கருதவைத்த சேக் கிழார் இக்கொங்குாைட்டுக் கருஆரைக் 'தங்கள் குலமரபின்முதற் றனிநகர்' எனவும் "அநபாயன் சீர்மாபின் மாநகரம்' எனவுங்கூறு வாயின், அதனுனுக்கமிஃதென்று ஆராய்ந்தவிச்து முன்பின் முர ைைம உரைக்கவேண்டுவதாகும். சேக்கிழார் கருஆசைப்பற்றிக் கூறிய இவ்வி ரிடத்தும் நேரே சோளுட்ெேரன்றும், சோழரு ரென் மறுங் கூருமல் அதன் சம்பந்தத்தை மரபின் மேலேற்றியே கூறுகின் முர். புகழ்ச்சோழர்க்கு வென்ற சம்பந்தமல்லது வேறுசம்புச் ጆ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/28&oldid=889227" இலிருந்து மீள்விக்கப்பட்டது