உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. முளதாயின் அை தவிளங்கச் சொல்லுவாரென்றேகொள்க. சேரர் ஊரென் அ உல்கெலாக்ெ தரித்த கருஆரைச் சோழரூரென்று கூறுதல் பொருந்தாகென்பதை ான்குணர்ந்தே கருவூரை ப்பற்றிச் சோழர் மரபுக்கேனும் சம்பந்தமுண்டா வென்று ஆராய்ந்துகண்டு அ தனையே ஈண்டுக்கூறினராவர். கருஆர் பாற்காபுரம், பாற்காக்ஷேத்திரம் என் லும் பெயருடையதாதலின் சோழர் தங்கள் குலமரபின்முதல்வனை சூரியனுடைய நகரமாகும் என்பது கருத்தாகக்கொள்க. மரபின் முதல்வனுடைய நகரமாகற்சிறப்பான் முதன்மையாகிய ஒப்பற்ற நகரமாயிற்று. புகழ்ச்சோழர்க்கு வென்றுகொண்ட சம்பந்தமன்றிக் குலமாபானேக்கினும் சம்பந்தமுண்டெனத் தம்மரியபெரிய புலமை யாணியைத்துச் சேக்கிழார்பாடிய கிஃதென்றுணர்க. முன்னரும் அநபாயன் சீர்மரபின் மாநகரமாகும் என்றதாட மிக்கருத்தே பற்றி யென்றுகொள்க. இவர்க்கு முன் வகைதால்செய்த கம்பியாண்டார் நம்பிகளும் இப்புகழ்ச்சோழரைக் கோகனநாதன் குலமுதலோனல மன்னியபுகழ்ச்சோழன்" (திருத்தொண்டர்கிருவந்தாதி-50) எனக் கூறியதனையும் சண்டைக்கேற்பகோக்கிக்கொள்க. ஆண்த்ெ தாமரை நாயகனை சூரியனுகிய சோழர்குலமுதல்வனுடையகலத்தைத் தன் ப்ானிலை பெறுவித்தவனென்று கூறுதல்காண்க. தங்குல முதல்வ குன சூரியன் சேரர்கருவூரையுடையயிைனம் போலப் புகழ்ச்சோழ ரும் அதனையுடையாாயினரென்பதுபற்றியே இவ்வுவமை செய்யப் பட்டதாகும். இவ்வகை நூலில் இவ்வுவமையாற்குறித்த பொருண் மையையே உள்ளத்தமைத்துப் பிறிதொருவகையாற் சேக்கிழார் கூறினரென்றே கொள்க. சோழர்க்கே என்றும் உரிமையாக்குவது அவர்க்குக்கருத்தாயின் மன்னிடிேயசெங்கதிரவன்வழிமரபிற் ருென்மையாமுதற்சோழர்கந்திருக்குலத்துரிமைப் பொன்னிநாடெனுங்கற்பகப்பூங்கொடிமலர்போ னன்மைசான்றதுங்ாகபட்டினத்திருநகரம்' என்பதுபோல் விளங்கவுரைப்பரென்க. கருவூரைப் பாற்காபுர மென்பது அதன் புராணத்திற் கண்டுகொள்க. அவ்வூரை' வைதிக ரெல்லாம் பாஸ்காக்ஷேத்ரமெனவழங்குதலை இன்றுங்கேட்கலாம். 'கருஆரை யிலங்கிவளர் பாற்காபுர மென்விசைப்பர் தொன்னூலிய லோரே...' (தலமகிமை) என்பது கருஆர்ப்புராணம். இது பாஸ்கர கேதக்ாமாயின் சோழர் கங்கண்மாயின் மாநகரமேயாமன்ருே. இவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/29&oldid=889229" இலிருந்து மீள்விக்கப்பட்டது