உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ரும் ஒருவரோடொருவர் ஜகலிப் பல்காலும்போர்புரிந்தது தொன் உால்களில் மிகுதியாகக்கேட்கப்படுதலான் சேரர் சோணுட்டையும், சோழர் கொங்குநாட்டையும் பகைப்புலமாகக்கருதினரென்றுணாத் தகும். சோழர்க்குக் கொங்கு பகைப்புலமாதல் 'கொங்குபுறம் பெற்ற கொற்றவேங்தே' (373) எனச் சோழனைப்புறப்பாட்டிற் கூறியதலைவியப்பட்டது. இதனும் சோழர்பகைப்புலத்தாரைச் சோழரூரென்று நூல்கள்கூருவென்று தெளிந்துகொள்க. இக்கருவூர் சேரர் கொங்குநாட்டதாகலாம் சோரூரென்றுண ரப்படுமாயினும் இதன் கண்ணே சோவாசர் மாளிகையுடையராப் வகித்தாரென்பது எற்ரும்பெறுதுமெனிற்கூறுவேன். புறநானூற் வில் "இவன்யாரென்குவையாயினிவனே புலிகிறக்கவசம் பூம்பொறிசிதைய வெய்கணேகிழித்த பகட்டெழின்மார்பின் மறலியன்னகளிற்றுமிசையோனே களிறே, முந்நீர்வ ழங்குகாவாய்போலவும் பன்மீனப்பட்டிங்கள்போலவுஞ் சுறவினத்தன்னவாளோர்மொய்ப்ப மரீஇயோாறியாதுமைந்துபட்டன்றே நோயிலனகிப்பெயர்கதில்லம்ம பழனமஞ்ஞையுகுத்தபீலி கழனியுழவர்குட்டொடுதொகுக்குங் கொழுமீன்விளைந்தகள்ளின் விழுநீர்வேலிநாடுகிழவோனே. 'இது சோழன் முடித்தலைக்கோப்பெருநற்கிள்ளி கருவூரிடஞ் செல்வானைக் கண்டு சேரமானந்துவஞ்சோ லிரும்பொறையோடு வேண்மாடத்துமேலிருந்து உறையூர் எணிச்சேரிமுடமோசியார் பாடியது' -- + (13) என இருத்தலைக் கற்ருர்பலருமறிவர். ஈண்டுப் புறப்பாட்டுரை காரர் களிற்றுமிசையோனகிய இவன் யாரென்குவையாயின், காடு கிழவோன். இவன்களிறு மதம்பட்டது. இவன். கோயின்றிப்பெயர்* எனக்கூட்டி வினைமுடிவுசெய்க'என்றும், ' பெருநற்கிள்ளி களிறுகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/31&oldid=889237" இலிருந்து மீள்விக்கப்பட்டது