உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 பிகத்து பகையகத்துப்புகுந்தமையான் அவற்குத் தீங்குறுமென் மஞ்சி வாழ்த்தியமையால் இ துவாழ்த்தியலாயிற்று" என்றும் நன்கு விளக்கினர். இவற்ரும் சோழன்பெருநற்கிள்ளியென்பான் தன் சோணுட்டெல்லையகத்தே ஒர்காற்களிறார்ந்துசெல்லும்போது அது மதம்பட்டுக் கையிகந்து சோழனுக்குப்பகையகமாகிய கருவூரிடஞ் சென்றதென்றும், அங்ஙனம் பகையகமாகிய கருவூரிடம்புகும் அக் களிற்றைச் சோழற்குக் துணையாய்ப்போக்கவாண்மறவரும்,பழகிய பாகரும் தம்வலியாற்றடுத்து வேண்டுவனசெய்யவும் மகத்தால் அவற்றைமகியாது கருவூரிடஞ்செல்லக்கலைப்பட்டதென்றும்,இவன் வாண்மறவருடன் களிறார்ர்து கருவூர்மேல்வருதலைச் சேரன் அக்துவஞ்சேரவிரும்பொறையென்பான் சோழன்பகையகமாகிய கரு ஆரிடத்து வேண்மாடம் என்னும் மாளிகையின் உபரிகைமே லிருந்து தன்கண்ணுனேகண்டு கனக்குப்பகையாகிய ஒருவன் வாண் மறவர்புடைசூழக் களிறார்ந்துவருவானக கினைந்து முகம்வேறு பட்டுத் தன்பக்கத்து அவ்வேண்மாடத்து உபரிகையிலேயிருந்த உறையூர் எனிச்சேரி முடமோசியாரென்னும் புலவர்பெருமான இவன் யாரென்றுவிவை அதற்கு அவர் கம்.நுண்ணறிவானும், சோனினு முற்பட்டு நிகழ்ந்தவற்றை யெல்லாம் ஆராய்ந்து கண்ட துணிவானும், களிறார்ந்துவருஞ் சோழனை முன்னமே தாங்தெரிக் கிருக்கதன்மையானும் 'இங்குக்களிறார்ந்துவருவோன் ர்ேநாடுகிழ வோனுகிய சோழன்:இவன் பகையகத்துப் படையெடுத்துவருவானல் லன்: இவன் யானே மகம்பட்டது: அது வாண்மறவரையும் பாகரையும் ாகியாது கையிகந்து, இங்குவாராகின்றது. இதல்ை இவனைப் போர்க்குவருவாகைக்கருகிச் சினவாகருள்க: சோழனும் கோயில ய்ைப்பெயர்க' என்று உண்மையைத் தெளிவி க்கத் தம்போருளுக் கும் பெரும்புலமைக்கும் எற்பது செய்தாரென்றும் நன்முகத் கெரிந்து கொள்ளலாம். புலவர் இருபெருவேந்தர்க்கும் போர் கிகழ்ந்து பிரமாதம்விளையாதபடி காத்தலைமேற்கொண்டு இது பகைப்புலத்துப் படையெடுத்தலன்று; யானை மருவியோாறியாது மதம்பட்டது. இக்களிற்றுமிசையோன் நீர்நாடுடைய சோழனென் பதியானறிவேன்: களிறு மதம்பட்டதாலும், பகைப்புலம் புகுதலா அம் உண்டாம் ஆபக்கினின்று இவன் கப்பி நீங்குவாளுகுக' என்று சோன்வெகுளியை மாற்றியருளினரென்று கொள்ளத்தகும். இத அம் சோளுடு கருஆாை யத்ெததென்றும், அது சோழர்க்குப் பகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/32&oldid=889239" இலிருந்து மீள்விக்கப்பட்டது