பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. யக மென்றும் சோணுட்டு மதம்பட்டகளிறு அடங்காது வெகுண் டெழுந்து கையிகங்காற் பாணிக்கலின் விக் கருஆர்புகுமளவில் அவ்வளவு அணிக்காக இக்கருவூருள்ளதென்றும் நன்குணரலாம். உறையூர் ஏணிச்சேரியி லுள்ளவராதலான் முடமோசியார் தம்மூர்ச் சோழனை முன்னரே நன்கறிந்தவராவர். உறையூாகத்தகோர் ( சரி யாதலின் உறை யூரேனிச்சேரி எனப்பட்டது. வேண்மாடத்து மேலி ருந்து இவையெல்லாங் கண்டவாற்ருன் அம்மாடம், ஊர்ப்புறத்து மிகவுயர்ந்திருத்தல் பெறப்பம்ெ. இங்ான மன்வி வஞ்சி எயிற்புறக் கிருக்த வேள்ாவிக்கோமாளிகை இஃதெனினு மமையும். சிலப்பகி காரம் நடுகற்காதை பார்க்க. முடமோசியார் தம் உறையூரை நீங்ெ இச்செய்தி நிகழ்தற்குமுன்னே சோனே அவனது ஊர்க்கண்ணே சென்று கண்டிருந்தாரென்பதும் இதனனே கொள்ளத்தகும். இப் புறப்பாட்டில் "இவன்யாரென்குவையாயின்' என் விருத்தலாம் சோனும் புலவரும் கண்ணுற்காணக்கூடிய அவ்வளவு அணிக்காக மதக்களிறு சோழனைத்தாங்கிக்கொண்டே கருவூர்ப்பக்கத்து வர லாயிற்றென்றுணரத்தகும். கருவூரைப் பகையகம் என்றதனும் சோழன் களிறார்ந்தது முதலிற்றன்னகம் என்று என்று துணியப் படும். இச்செய்தியெல்லாம் சோளுட்டின் மேற்கெல்லையிலுள்ள கென்று யாப்பருங்கலவுரைகார் கூறிய கருவூர்க்கன்றி மேல்கட லோரத்துப் பெரியதோர் கொங்குமண்டலத்துக்கப்பாலுள்ள கடன் மலேகாட்டிற் கருஆர் என்றபெயயே எங் தாலானுங் கூறப்படாக பிதிர் கூறுங் கொடுங்கோளுர்க்குக் கனவினும் பொருங்காதென்பது அறிஞராராய்ந்து கொள்வாராகுக. இதனும் சோணுட்டையடுக் தள்ள கருஆர் சோழர்க்குப் பகையகம் என்றும், அதுவே சோர் பெருமாளிகைகளே யுடையதென்றும், சோனேப்பார்த்தற்குப் பண் டைக் கமிழ்ப்புலவர்.அக்கருவூர்க்குச் செல்வதுதான் வழக்கமென்றும் நன்குனர்ந்து கொள்க. இவ்வரிய புறப்பாட்டு, கருவூர்த்திசையறி யாது அலையும் நெஞ்சமாகிய மாக்கலத்தைக் கொண்டுழலும் கல் அயிராகியtகானுக்கு அவியாக கலங்காைவிளக்குப்போல விளங்குவ தாகும் என்று தமிழன்புடையாரெல்லாம் அறிந்துகொள்க. இதிந் சோர்கொங்குநாடு சேரர்மலையாகிய கொல்லியையும், சோர்யாருகிய ஆன்பொருகையையும், சோர்கொடுத்தமிழ்நாடாகிய மலைநாட்டை யும் உடையதாயினும் போலச் சேரர்கருவூரையும் உடையதாகன் தெளியப்பட்ட காகும். இங்ங்னம். அன்ருயின் ஊரொருபு றனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/33&oldid=889241" இலிருந்து மீள்விக்கப்பட்டது