பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூநீ மு. த ற் ப தி ப் பி ன் முன்னுரை அமிழ்கினுமினிய தமிழ்மொழியுணர்ந்த புத்திமான்களுக்குள் சிலகாலமாகச் சங்ககாலத்துச் சேரர்தலைநகராகிய வஞ்சிமாநகர் கொங்குகாட்டுக்கருவூர்தானே; அன்றி, மேல்கடற்கரைக்கணுள்ள கொடுங்கோளுர்தானே-என்று ஐயமுண்டாகி அதனடியாகச் சிலபல ஆகூேப சமாதான ரூபமான வாதங்கள் புஸ்தகவாயிலாகவும், பத்திரிகை வாயிலாகவும் நிகழ்தலைக்கண்டு செந்தமிழ்ச் செல்வ வேங் கரும், மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவரும், எம் அன்னதாதாவுமாகிய மகா-ா-ாறு மாட்சிமைதங்கிய பூரீமான் இராஜராஜேச்வர ஸ்ேதுபதி மஹாராஜாவர்கள் யாம் இவ்விஷயமாக நிச்சயித்ததை எழுதியுதவும் படி பல்காஅக்தாண்ட அதனுனே இந்து லெம்மாலெழுதப்பெற்று அவர்கள் பெருகல்லுதவியானே அச்சிட்டு கிறைவேறியதாதலின் அம் மஹாராஜரவர்கட்கியாம் என்றும் நன்றிபாராட்டுங் கடப்பாடுடை யேம். செங்கமிழ்ச் செல்வச் சேதுவேந்தரும், அவர்கள் கிருமாபும் அவர்களாதரிக்குறுந்தமிழும் எஞ்ஞான்றுமினிதோங்கிகிலவ இறை வன் விருவருளேச் சிந்திக்கின்றேம். உரிமையுரை. என் போற் புலவ ரிஅமாந் திவண் வாழத் தன்போற் புரக்குந் தமிழ்வள்ள-லன்போவாத் தேனுரிமை செய்முல்லைச் ரோச ராசமுகிற் கியானுரிமை செய்வஞ்சி யீது. ரா. இராகவையங்கார், ஸ்ேதுஸ்டில்தான லித்வான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/4&oldid=889256" இலிருந்து மீள்விக்கப்பட்டது