உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூநீ தற்சிறப்புப்பாயிரம், ஆ = நாமகள வாழதது. வெண்டா மரைமேல் விளக்கை யென துள்ளத் தண்டா மரைமேற் றணியேற்றிக்-கொண்டேன்யான் காணுத பல்பொருளுங் கையகத்து நெல்லியெனக் கோணுது காண்பான் குறித்து. செய்ந்நன்றியறிதல். யாவன் கொடுப்பா னெனப்பூமி யெங்கு மேகா வலைந்தொன்று மாகாது வானின் மேவுந் தருத்தான் றரற்குள்ள தென்றவ் விண்ணேக வென்னெஞ்ச மெண்னேரம் வந்து காவுஞ் சுரர்க்காய வாவும் மெனத்தான் கழருது கைகொண்டு காணக்கொடுத்தான் தேவன் புகழ்ச்சேது பதிநாக நாதச் செல்வன் றமிழ்ச்செம்பி வளநாடர் கோவே. நூனுதல்பொருள். குடகொங்கிற் கொல்லிக் குடவரைப்பாற் சேரர் H H H o 軒 * _*. _. -- -- *. தடமதில்சூழ் வஞ்சித் தலந்தான்-கடலிவரும் யிது பொன்விசேர் தண்பொருநைப் பூந்துறைக்கணுண்மை தன்னிலே தேறத் தகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/5&oldid=889275" இலிருந்து மீள்விக்கப்பட்டது