பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--------- வடவேங்கடங் கென் குமரி பாயிடைக் தமிழ் # துடு ல் லுலகம் சோர் பாண்டியர் சோழர் என்னும் மூவர்க்கேயுரியதென்பது கொல்காப்பியனர் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பி, குற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும், யாப்பின் வழிய தென்மஞர் புலவர்' (பொ-செய்-79) எனச் சூத்திரித்துரைத்தவாற்ருனும் ஆண்டு உரையாசிரியர், பேராசிரியர் உரைத்தவாற்ருனும் அறியப்படும். ஈண்டு நாற்பெயரெல்லையகம்' என்பது வடவேங்கடம், தென்குமரி, குணகடல், குடகடல் என்னப்பட்ட நான்கெல்லையகம் எனக்கொள் வர் பேராசிரியர்: கச்சினர்க்கினியர் வேறு கூறுவர். அதைப்பற்றிப் பிற்கூறுவேன், இம் மூவேந்தரும் படைப்புக்காலத்தொட்டே மேம் பட்டுவருதலுடையாரென்பது"தமிழ் நூல்களிற் கண்டது. 'கடல கவாைப்பினிப் பொழின் முழு தாண்டகின் முன்வினைமுதல்வர் ' (பதிற்றுப்பத்து) எனச்சோரையும் ' உலகமாண்ட வுயர்ந்தோர் ' (மதுரைக்காஞ்சி) எனப்பாண்டியரையும் சென்னி குளிர்வெண் குடைபோன்றில் வங்க ணுலகளித்த லான்' (சிலப்பதிகாரம்) எனச் சோழரையும் கூறுதலான் இம் மூவேந்தருடைய ஆட்சித்திறனும்: பெருந்தலைமையும் நன்கறியலாகும். இம்மூவரும், வேங்கடம் குமரி இடைப்பட்ட இத்தமிழுலகத்தை மேெை, தென்ன,ெ கீழ்காடு என மூன்று பிரிவாகவைத்து ஆண்டாரென்பது + + - - *_ ] - (or 芝 - குடபுலங்காவலாமருமான ČтаўТ ЈЕ சேரனயும தென்புலங்காவலர்மருமான்’ எனப் பாண்டியனையும் 'குணபுலங்காவலர்மருமான்' என்ச் சோழனேயும் சிறுபாணுற்றுப்படையிற் கூறுதலானுணரப்படும். நச்சிர்ைக்கினிய ரும் குடபுலம்-மேற்விசைக்கனுள்ள கிலம் எனவும், தென்புலம்

  • திருக்குறள்-பரிமேலழகருரை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/6&oldid=889297" இலிருந்து மீள்விக்கப்பட்டது