பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தெற்கின் கண்ணதாகிய கிலம் எனவும், குணபுலம்-கிழக்கின்கண்ண தாகியபிலம் எனவும் உரைத்தார். தமிழ்முடியுடையரசர் மூவரேயாக லானும்,வேங்கடத்துக்கிப்பாற்பட்ட தமிழ்நாமுெழுதும்மேற்குறிக்க திசைமுறையாற் பிரிப்புண்டபடியாலும், வேங்கடத்துக்கப்பாற்பட் ட தி தமிழ்வழங்காகிலமாதலானும் வடபுலம் நீ ஒர ஒன்று ஈண்டு வேண்டப்பட்டதின்றென நன்றுணர்க. இவ்வருமையான பகுப்பு முறையை புற்றுநோக்கின் இப்பர்தகண்டத்தின் தென்பாகம் விரி யாதுசுருங்கிய இயற்கையமைப்பை ஆராய்ந்து மூவேந்தர்க்குங்தகுதி யான கடற்கரையும் விரிந்த அகநாடும் உளவாகல்கருகி இவ்வாறு பிரிக்கப்பட்டதென்பது புலகுைம். பாண்டியர் தெற்கண்வளத்த பெருங்கடற்கரையையும், அதனைத் தொட்டு வடக்கண்விரிந்த அக நாட்டையும் உடையாாவர். சேரர் சோழரிருவரும் பாண்டியர் தென்குட்டுக்கு வடபால்வேங்கடம் எல்லையாகவுள்ள நிலத்தைக் குடபுலம், குணபுலம் என இருபாற்படுத்துக் குடகடற்கரையும், அதனைத்தொட்டுவிரிந்த அகநாடும், குணகடற்கரையும், அதனேக் தொட்டுவிரிந்த அகாம்ெ முறையே உடையாாவர். இச்சேரர் பாண்டியர் சோழர் மூவரும் கிலனுரிமை கொண்டாளுக்திசைபற்றி முறையே குடக்கோ, தென்னவர், குணபுலங்காவலர் எனப்பெயர் சிறப்பர். இனி இம்மூவர்க்குமுரிய இத்தமிழ்கூறுகல்அலகஞ் செக்தமிழ் நாடு எனவும், கொடுத்தமிழ்நாடு எனவும் இரண்டுபிரிவாகப்பிரித்து வழங்கப்படுமெனவுணர்க. செந்தமிழ்கிலம் ஒன்றும், கொடுந்தமிழ் கிலம் பன்னிரண்டுஞ் சேர இத்தமிழுலகம் பதின்மூன்று பகுதி யுடைத்தாகும். செந்தமிழ்கிலம் என்பது வையையாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் என்று இளம்பூரணவடிகள்,சேவைாையர், நச்சினர்க்கினியர் மூவரும் தொல்காப்பியவுரைக்கண் உரைத்தார். வையைக்கு வடக்கனுள்ள பாண்டிநாட்டுப்பகுதியும் இதன்கண்ணடங்குதல் காண்க. வையைக்கு வடபால் நாடுகளிலுள்ள திருப்புத்தார், திருவாடானே, கிருக்கோட்டி ஆர். திருெ மய்யமுதலிய கலங்கள் பாண்டிநாட்டுளவெனப்படுத லானும் வையைக்குவடக்கண் நெடுந்தாரம் பாண்டிாாடுண்மை இனி துணரப்படும். (பிற்காலத்தார் பாண்டிகாடே செந்தமிழ்கிலமென்பர்). இச் செந்தமிழ்கிலத்தைச்சூழ்ந்த கொடுக்கமிழ்கிலம் பன்னிசன் டாவன; பொங்கர்நாடு, ஒளிாைடு, தென்பாண்டிநா,ெ குட்டநாடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/7&oldid=889318" இலிருந்து மீள்விக்கப்பட்டது