உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H. == حتي - 軒 ro, குடகாடு, பன். எடு, கற்காகாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவா E - 2. அ | உ | ட த: - ன Յ՝ rna பென் இ.-ம்பா வடிசன் சேை -- 1 تتری - తా--- 구 ங்_ங்- 6 7 ,4-4 ته ويلي للے ாவடி ق م . م こ。 # --- -- + = , = كم * فيكي لا வ-ைடர் உரைத்தார். கச்சிகுர்ச்சினியர் இக் ேைமக் மலேகாே i. ---

  • ன் அடக் து மலேடம ானுெ என்று தைக்கார். சோலன் மல்ேபமான்

காச்சேரன் பெயரே' என்பது சிவாகரபாகலான் மலையமான் என்பது சேசன்பெயராதல் தெள்ளிது. மேற்கூறிய பன்னிருகிலமும் சந்தமிழ்கிலத்தின் றென் கீழ்பால்முதலாக வடகீழ்பாலிறுதியாக எண்ணிக்கொள்க என்று சேவையைரும், நச்சிஞர்க்கினியரும் உாைத்தார். இதனுற் குடநாம்ெ, மலோடும் வேறுவேறென்று தெளிந்துகொள்ளலாம். நச்சினர்க்கினியர் இக்கொடுத்தமிழ்கிலம் பன்னிரண்டையுஞ் சூழ்ந்த பன்னிரண்டாவன சிங்களமும், பழக் திவுங், கொல்லமுங், கூபமுங், கொங்கணமுந், துளுவுங் குடகமுங், கருடமுங், கூடமும், வடுகுக் கெலுங்குங், கலிங்கமுமாமெனவுரைக் தார். இதனுலிவை கொடுத்தமிழ்நாட்டுக்கும் அப்பாலுள்ள பிறநாடுக ளென்று தெளியலாம். இங்காபென்னிரண்டும் தமிழ்மொழிவழங் சிாது வேறுவேறு மொழிவழங்கு நிலங்களென்பது கொடுத்தமிழ் நாட்டுக்குமப்பா லிவற்றைவைத்துாைத்தமையானும், தமிழ்மொழி. யல்லாத சிங்களம் வடுகுமுதலிய மொழிப்பெயரே நிலப்பெயராகப் பெரும்பான்மை கூறியதனனும் உணரலாம். இங்கிலத்துபொழிகள் தமிழிற்புக்குவழங்கியவிடத்து உரையாசிரியரெல்லாம் திசைச்சொல் என்று கூறுதலுங்காண்க. சங்கநூல்களிற் பல்லிடத்தும் வடுகர் நிலத்தைத் :தமிழ்பெயர்தேயம்' எனவும் : மொழிபெயர்தேயம் : 3TఙT வும் உரைத்தலானும் இதனுண்மையு ணரப்படும். இவற்ரும் கொல்லங் கூபங், கொங்கணக், துளு, குடகமுதலியன தமிழொழி நிலங்களாக ஆதியிலெண்ணப்பட்டமை கினைக்கத்தகும். இனி மேற்றிசைக்கனுள்ளநிலம் என்பதுபற்றிக் 'குடபுலம் எனப்பட்ட சேரநாடு, மேற்கூறிய கொடுத்தமிழ்நாடுகளுட் குட்ட நாட்டையுடையதென்பது சோனைக்குட்டுவன் என்பதனுைம், குட காட்டையுடையதென்பது குடவர்கோமான் என்பககுலும், குழி நாட்டை யுடையதென்பது பூழியர்கோமான் எ ன் ப க ைனு ம், ம&லகாட்டையுடையகென்பது மலேயன்,மலேயமான் என்பதனுைம் நன்கறியப்படும். மற்றைநாடுகளைப்பற்றி ஈண்டு ஆராய்ச்சியின்று; வேண்டுழிவேண்டுழிக் கூறிக்கொள்வல். இதனும் குட்டமுதலாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/8&oldid=889343" இலிருந்து மீள்விக்கப்பட்டது