உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கூறுவரென் றுணர்க. பன்னூல்களும் பாண்டியன் சோழன் இருவரை யும் முறையே வையைத்துறைவன், பொன்னித்துறைவன் எனக் கூறிச் சோனைப் பொருநைத்துறைவன் எனவே கூறுதல்காண்க. பேர்யாற்றுத்துறைக்கண் அவன் தலைநகருடையணுயின் அவனைப் பேர்யாற்றுத்துறைவனெனவே கூறுமென்க. ஆறுடைமையேயன் வித் துறையுடைமையையுங்கருதியன்றே யாற்.டித்துறைவனென் பது. பேர்யாறுடையசோனேப் பொருநைத்துறைவன் என்பது அவன் அதன்கண்வதிச்து அதன்றுறையை அவனுடையயைகார னத்தாலென்றுணர்ந்துகொள்க. இதனுைம் பேர்யாற்றங்கரையில் கருவூரில்லாமையும், காவிரியுடன்கலக்கும் ஆன்பொருகைக்கரையிற் அவ்வூருண்ம்ையும் உணர்க. பிறர் இவற்றுளொன்றும் ஆராயாது பேர்யாறு, பொருநை என்று சொல்லப்பட்டிருப்பன ஒரே யாறெனக்கூறினர். - இனி வைய்ைத்துறைவன் பொன்னித்துறைவன் எனப் பாண்டி யனையும் சோழனையும் நதியாற்பெயரிட்டாளுதல்போலச் சோனப் பொருநைத்துறைவன் என ஆளுதலா லிப்பொருகையும் மேலுள்ள வையை காவிரி இவற்றையொப்பதோர் பேர்யாறேயாமென்றும், உபநதியாயின் அதனுற் பேரரசனைப் பெயரிட்டாளார் என்றும் கருதுவாருண்டு. இதன்பொருட்டு ஈண்டுச் சில கூறுவல். ஒரு கதியால் ஒாசனைப் பெயரிட்டாள்வது அங்கதியால் அவன்காடு பயன்படுதலையும், அகனன் அவன் செல்வமெய்கலேயும், அதன்கண் அவன் சாஜகிருகமுடையன.தலையும் கருதியேயாகும். இவை ஈண்டுக் கூவிய மூன்றியாற்றுக்கும் ஒக்கும். இங்ங்ணங்கொள்ளாது யாறுக ளின் அகல நீளங்களையும், அக்காட்டுமலையிற்பிறந்து அக்காட்டுக் கடலில் வீழ்தற்றன்மையினையும்பற்றி யாராயின் இம்மூன்றும் தம் முட் பெரிதும் வேற்றுமையடையும். பாண்டியர்க்கு வையை (ՄԲ(Ա՝ தும் உரியதாகும். சோழர்க்குக் காவிரியின் தலே இடை கடைகளிற் கடையாறே யுரியதாகும். சேரர்க்குப் பொருணைமுழுதும் உரிய தாகும். இங்கினம் ஆராய்ந்துகொண்டு காவிரியுடையசோழரைக் குறைகூவின் அது பொருந்துமா? என்று அறிஞரேயாாாய்ந்து கொள்வாராகுக. கிலமெல்லாம்விளைவித்து உயிர்களனைத்ை தயும் வாழ்வித்தற்குக்காரணமான தன் நீர்மிகுதியை உவர்க்கடலில் வாளா உகுக்கும் ஒரு மஹாகியினும், தன்சீர்த்துளியையும் வீளுக்காது உலகுபயன்கொள்ள ஒர்யாற்றிலேகலக்கும் உபாதி சிறக்கிகென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/51&oldid=889279" இலிருந்து மீள்விக்கப்பட்டது