உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51: வாதித்துப் பொருகையே மற்றைவேந்தர்கிகளினுஞ் சிறகதது என்று கூறலுமாமே. இம்மூன்றுவேந்தர்க்கும் யாறு பேர்யாருக வேண்டும் என்று கருதுவார்க்கு மூவேந்தர்க்கும் மூன்றுமலையும் தம்முள் ஒத்துப் பெரியவாதல்வேண்டப்படுமன்ருே? அதற்கென் செய்வது? பாண்டியர் பொதியத்திற்குச் சேரர்கொல்லி காழ்ந்த தாகும். அக்கொல்லிமலைச் சிறப்பி னுற்றிலொருபங்கும் சிறப் புடையதாகச் சோழர் கேரிமலே கூறப்படவில்லை. இச்சிறும்லையாற் சோழனே கேரியன் எனக் கூறலாமா என்று ஒருவர்வினவின் அதற்குப் பிற .ொன்கூறுவாரோ? அவனு க்குள் ளமலைகளி லல்லாம் அதுவே உயர்ந்ததாதலின் அதனுல் அவனேச் சிறப்பித்தாரெனின் ஈண்டும் சேரனுக்குள்ள யாறுகளிலெல்லாம் அதிகப்பயனே அவன் நாட்டுக்குவிளேப்பதும், அவனிருக்கும் வஞ்சிக்கு நீராணு வ து ம், அவளுட்டே முழுவதும் உள்ளதும், காமதேனுவந்து நீராடுக் தீர்த்தமாயுள்ளதுமாகிய காரணங்களால் அவனுட்டுள்ளயாறுகள் பலவற்றினும் உயர்க்கதாக ஆன்பொருகையானே அவனைக்கூறிகு .ொன்க. சேரனுட்டுக்காவிரியும் உண்டேனும் அஃது அவனுட்டு இடையாறேயாதலான் அதனு லவனப்பெயரிட்டாளுக வில்லை யென்க. இவனுட்டுக் காவிரியுண்மையைப் பின்னே விரித்துரைப் பேன்: ஆண்டுக்கண்டுகொள்க. இளங்கோவடிகள் காவிரிக்கும் வையைக்கும் ஒப்பாக வைத்துக் கட்டுரையிற் கூறிஞரில் யேனும், - மாஅள் அவ்வக்காண்டங்களில் அவ்வங் காட்டுயாறுகளேயே கூறி யாங்கு வஞ்சிக்காண்டத்து வருபுனனிர்த் கண்ெ பாருகைசூழ்,கரும் - வஞ்சியார்கோமான் கொள்க, காவிரியை முழுதும் ?? - TY | – !! ! கைானுயிலும், காவிரியி லும் அதிக நீளங் கன்னட்டோம்ெ பாறுகள் பிறவற்றையுடையகுயி அம் அக்காவேரியானே சோழனேக்கூ _ay கெல்லாம் அதனுலவன் அதிகப்பயனை படைதனேக்கியும், அவன் அகன்றுறையில் சாஜகிருக "I டைமைநோக்கியுமேயென்று கொள்ளத்தகும். இதனேடு யான் மேற்கூறியகாரணங்களேயும் சேர்த்துக்கொள்க. பாண்டியன் தாம்பிர வன்னியை ஜீவநதியாக உடையனுயினும் அக்கறையாம் பெயர் பெருது தன் மதுரையைக் கரையிலுடைய வையையால் வையைத் துறைவனெனப்படுதலையுகோக்குக. கோசல காட்டிறைவரை அக் காட்டுப்பயனுறுத்தும் உபநதியாகிய சாயு என்னும் யாத்ருற் சிறப் பித்தலையும் சண்டைக்கு நோக்கிக்கொள்க. பெருஞ் சிறப்புடைய என உள்ளதுகொண்டு கூறுதல் கண் டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/52&oldid=889281" இலிருந்து மீள்விக்கப்பட்டது