உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. ெ பாருகையைப்பற்றிப் பேர்யாற்றுக்குள்ள குணங்களை மறந்தா ரெனலாகாது. அதனைப் பெருமலைவிலங்கிய பேர்யாறெனவும், அது வறணுறுகோடையினுத் தீெேராழுகுவதென்றும், அதனுைம் கழனி விளைவுண்டேன்.றும், அது இருகரையும் வழிந்துசெல்லும் பெரு கீரையுடையதென்றும் வருணிக்கே செல்வர். இதனுற் பண்டைப் புலவர் அதனதன்குணங்களே யுள்ளவாறு கண்டு எதல்ை ஒரரசனைச் சிறப்பித்தால் எல்லாப்படியானும் பொருத்திற் றென்றுகொள்ளப் படுபோ அதஞனேசிறப்பித்தா ரென்றறிந்துகொள்க. இகளும் சோனுக்குள்ளயாறுகள் பலவற்றினும் சிறந்தது ஆன்பொருகை என்பதனை ஆராய்ந்துணர்ந்தே புலவர் அவனைப் பொருநைத் = ஆதி றைவன் எனப்பெயரிட்ட ாண்டாரென்றுணர்க. இனிப் பதிற்றுப்பத்திற் பேர்யாறு என்பது அயிரைமலையிற் பிறப்பதாக, 'துவைத்த தும்பை கனவுற்று வினவு மாற்றருக் தெய்வத்துக் கூட்ட முன்னிய புனன் மலி பேரியா விழிதங் காங்கு" (பதிற்-88 என்பதனுற் கூறப்படுவது. ஈண்டு உரையாளர் தெய்வத்துக்கூட்ட முன்னிய யாறென்றது. அத்தெய்வங்கூடியுறைதலையுடைய அயிரை மலையைத் தலையாகக்கொண்டு ஒழுகப்பட்ட யாறென்றவாறு; தெய் வங்கூடியுறைதலையுடைய அயிரை தெய்வத்துக்கூட்டமெனப்பட் டது" என விளக்கினர். இவ்வயிரைமலை இவ்விடத்தது என்றும், இவ்யாறு இன்னதென்றும் விளக்குவல். பதிற்றுப்பத்துரையாளர், முன்ரும்பத்துப்பதிகத்து 'அயிரைபாைஇ என்றது, 'தன்னுட்டு அயிரைஎன்னும் மலையில்வாழுங் கொற்றவைக்கடவுளைத் கன்குலத் தார்செய்துவரும் வழிபாடுகெடாமல் தானும்வழிபட்டு எ-று.' HTET வுரைத்தார். 'உருகெழுமரபினயிரை மண்ணி' என்னுஞ்சிலப் பதிகார நடுகற்காதையடிக்கண் அரும்பதவுரையாசிரியர் 'அயிரை. ஒர்யாறு அதிலேகுளித்து' எனவுரைத்தார். இவ்விருரையானும் அயிரை சோர்குலம்வழிபடும் கொற்றவை க்கடவுளேயுடையதோர் மலேயெனவும், அப்பெயருடையதோர்யாறெனவும் தெளியலாம். இவ்வயிரையாறு அயிரைமலையிற்பிறத்தல்காரணமாகவே அப்பெட ரெய்தியதென்றெளிதிஅனாத்தகும். இவ்வயிரைமலை யாண்டைய தென்ருராய்வேன். பழனிக்கு 9 மைல் தாரத்தில் இரட்டையம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/53&oldid=889284" இலிருந்து மீள்விக்கப்பட்டது