உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54." தாஅாகாவிற் பொன்னணி நதியையடுத்துக் கொளமுக்கு என் உம் பெயருடன் அங்ககருண்மை இன்றைக்குங் காணலாம். இத குற் கொளமுக நகரத்தை அடுத்துள்ளது பேரியாறென்று தெளி யப்பட்டது. இதனும் பொன்னணியின் பழைய பெயர் பேரியா றென்று தெரியலாம். கேரளோக்பத்தி யென்னும் நூலிற் பேரியாற்றின் வடகரையில் திருகாவாய் என்னுஞ் சேத்திரமுள்ள தென்றும், அந்த யாற்றிற் பன்னிரு வருஷத்திற்கொருமுறை நிகழும் மகாமகவிழாவிற் கங்கைவருவளென்றுங் கூறியுள்ளது காணலாம். இதனை லோகன் துரை பெழுகிய 1906 u அச்சான மளையாள மான்யூல் 228-ஆம் பக்கத்திற்காண்க் இதல்ை திருகாவாயை யுடைய பொன்னுணரியே பேரியாருதல் தெள்ளிது. சென்னை கவர்மெண்டு கையெழுத்துப் புத்தகசாலையில் மெக்கன்வ துரையவர்கள் தொகுத்த பலவற்றுள் ஆனைமலைக் கைபிது என்ருென்றுள்ளது. அவ்வானே மலையிலுள்ள புளிஞர்கள் (பளிங்கர்கள்) ஆனமலைவளத்தைப்பற்றிக் கூறி, ஆண்டுள்ள அக்காமலே, தங்க்ச்சிமலை இரண்டிற்கு மிடையே ஒடுகின்றயாறு பேரிபாறென்று வழங்கியதாக எழுதியிருத்தலேக் காணலாம். இத குலும் மலையின் கீழே வாளேயாறென்றும், பாலக்காட்டுக்கப்பாற் பொன்னணி யென்றும், இப்போது பெருடைய பெரிய யாறே பேரியா றென்று அம்மலையில் வழக்குடைய கெனத் தெரிகின்றது. இங்க ஆனேமலேயில் உண்டாவனவாக அப்புளிஞர் கூவிய பலவகைப் பொருள்களுஞ் சிலப்பதிகாரத்திற் குன்றக்குறைவர் செங்குட்டுவ அக்கும் கிறையாகக் கொண்டு கொடுத்த பொருள்களும் பெரும் பாலுந் தம்முளெத்திருத்தலே ஆச்சரியத்துடன் இக்கைபிதில்ே கண்டேன். இதனுற் செங்குட்டுவன் வஞ்சியினின்று மலேகாண்குவ மென்று சென்று கண்டுதங்கிய மலை இவ்வானைமலையே யென்றும் அதன்கண்ணுள்ள பேரியாற்றடைகரை பொன்குனி நதி ചി தித் தானமென்றும், ஐயமறத்தெளிந்து கொள்ளலாம். நெடுவேன் குன்றமாகிய பழனிமலைக்கு மிகவும் அணித்தாக ஆனமலை யிருத் தலையும் * நன்குவே ாக்கிக்கொள்க. கொங்குவஞ்சியிலுள்ளார்க்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/55&oldid=889288" இலிருந்து மீள்விக்கப்பட்டது