பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 இஃது அடைதற்கும், குறவர்வாய்க் கண்ணகி செய்தி (? கட்டற்கும் எளியதாகலும், போக்கு வாத்திற்கு ஏற்றதாதலும் என்கு காண்க. சாசனக்கால் அயிரைமலையென்று தெளியப்பட்டது. ஜவர்மலை யென வழக்குப் பெற்றதன் காரணம், சிவபிரானும், உமாதேவி யாரும் முருகவேளும், கிருமாலும், அயனும் ஆகிய ஐவர் இம்பலே யில் ஒவ்வோர் குன்ருக உருவெடுத்தப் போற்றப் படுகின்ருரென்று புராணம் உரைத்தல்பற்றியென்று துணியப்படும். (பேரூர்ப்புராணம் காமதேனு வழிபடுபடலம் பார் க் க) இப்பேரூர்ப்பு ன ம், காமதேனு இம்மலையிற் போக்து நெடுங்காலம் வகிக் த இல்வைத்து கெய்வக் குன்றுகளேயும் போற்றிவழிபட்டது--என்று கூறுதலான் அக்காமதேனு வதிந்த சிறப்புப்பற்றி அதன் பெயராகிய அயிரா எாபியென்பது அயிரை யெனப்பட்டு இம்மலைக்கு வழங்கலாயிற் றென ஊகித்தலாகும். இரா என்பது வடமொழியிற் கடலுக்குப் பெயராதலால் அதன்கட் பிறந்தது காமதேனுவாகல்பற்றி அயிரா என்ப. இஃது அயிரையாதல் தெரிக. இப்புராண விம்மிதப்பட லத்து இம்மலையில் நாற் கோட்டு யானைகள் உண்டென்று கூறுத லான் இச்சிறப்புப்பற்றி ஆனைமலை யெனவுங், குஞ்சாகிரி யெனவும் வழங்கப்பட்டு இதனுல் அயிராவதமலையாகக் கொண்டு அயிரா வகத்தை அயிரையென கிரித்து வழங்கியதாமோ வென ஊகிக்க வும் இடத்தருகின்றது. இம்மலையைப் பதிற்றுப்பத்து எண்பத்தெட் டாம் பாட்டில் தெய்வத்துக் கூட்டம்' என்று பெயரிட்டுக் கூறி ஞர். அதற்கு உரைகாார் கொற்றவைக் தெய்வங் கூடியுறைதல் பற்றி அயிரைமலை கெய்வத்துக் கூட்டம் என்று கருதினர். கெய் வத்துக்கூட்டம் என்று பதிற்றுப்பத்து நாலார் இவ்வயிரை மலேயை வழங்கியது மேற்காட்டியபடி ஐந்து தெய்வங்களும் கூடியுறைதலை உடையதாதல்பற்றி யென்று கினேப்பது மிகவும் பொருக்க முடைத் காகின்றது. இம்மலையில் முருகவேளுருவாகிய குன்றையே கண் னெ அடிவைத்தேமிய நெடுவேள்.குன்று எனக் கூறினும் நன்கு பொருந்தும். குறவர் இவள் வானுலகெய்கிய செய்தியை இம்மலையிற் பேரியாற்றடைகரைத் தங்கிய செங்குட்டுவனுக்குச் சொல்லு கற்குப் பொருத்தமான இடமாகவும் இதனையுணர்ந்து கொள்க. இனி இவ்வயிரைமலையில் பஞ்சபாண்டவர்கள் காந்து உறைந்த போது தங்கினர் என்றும், அதனல் ஐவர்மலையெனப்பட்ட தென் அம், இகற்கேற்ப நச்சுப்பொய்கை யென்னுஞ் சுனையும், பழம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/56&oldid=889290" இலிருந்து மீள்விக்கப்பட்டது