பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பொருக்கிய இடமும், இன்றைக்கும் பெயர்பெற்று வழங்கப்படுவன வென்றும் இம்மலைப்புறக்கோர் கூறுகின்றனர். கபிலர் பதிற்றுப் பத்து எழாம்பத்தில் மாடோருறையு முலகமுங்கேட்ப விழுமென விழிகரும் பறைக்குர லருவி முழுமுதன் மிசைய கோடுகொறுங் துவன்.று மயிரை நெடுவரை' எனக் கூறியதற்கேற்பவே பக்கத்து காடெல்லாங் கேட்ப ஒலிக்கும் அருவி வீழ்ச்சி உள்ள இடத்தை இன்றைக்கும் பழம் பொருந்தல்' என்று இம்மலைப்புறத்தோர் வழங்குகின்றனர். இனிச் சுள்ளியம்பேரியாறென்பது சிவகிரியடுத்த மேற்கு மலைத் தொடரில் உற்பத்தியாசி, மலையிலே பெரும்பான்மையுமோடி மேல் கடற்பக்கத்து நாட்டில் 35 மையில் தாமே பாசனத்திற்குப் பயன்பட்டுக் குரங்கனூரில் சங்கம மாகின்றகொன்று. இச்சுள்ளி யம் பேரியாற்றிற்கும், ஆனைமலையிற்ருேன்றிப் பேரியாறென்பதே பழைய பெயராகவுடைய பொன்னணி நதிக்கும் யாதோரியைபு மில்லையென்று கண்டுகொள்க. மலையாளத்திலுள்ள எல்லா யாறு களிலும் இப்பொன்னனி யென்பதே பெரியயாருகல் தெளிக. பொன்னணியென்பது பூர்ணவாகினி யென்பதன் மரூஉ.மொழி. குரங்கனூர் என்று கொடுங்கோளுரை வழங்கியது, முசுதி கோமாதலால். முசிரியென்பது:முசு ரீயின் மரூஉ. (முசு-குரங்கு) கோகிலசச்தேச நூலார்’ இதனை அஞ்சனகளபுரி யென்று வழங்கு வர். அஞ்சனே-அனுமன் தாய். சுள்ளியம் பேரியாறு முசிரித்துறை லே கடலுடன் கலப்பதென்று தெரிக. பொன்னணித்துறைக்கு நெடுந்து ரக் கெற்கே முசிரித்துறை உள்ளதும் காண்க. இம்முசிரி யே அஞ்சைக்களமென்பது முசிரிக் கோட்டு அஞ்சுவண்ணம்' எனவரும் சாசனவாக்கியத்தால் (மலையாள சாசனங்கள்) அறி. லாம் H

  • A, D. 1400-ம் ஆண்டில் உச்சண்டகவி செய்தது கோலெசன்சே திால்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/57&oldid=889292" இலிருந்து மீள்விக்கப்பட்டது