உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6% வென்பதேயாம். சிலப்பதிகாரத்து இப்பாாசரன் செய்தி கூறிய விடத்து, 'வலவைப்பார்ப்பான்பராசானென்போன் குலவுவேற்சேரன் கெ ாடைத்திறங்கேட்டு வண்டமிழ்மறையோற்குவானுறை கொ த்ெத திண்டிறனெடுவேற்சோல்ற்காண்கென டுேகிலைமலயம்பிற்படச்சென்று......... பார்ப்பனவாகைசூ டியேற்புற” நன்கலங்கொண்டு தன்ப திப் பெயர்வோன் (சிலப்- கட்டுரை) என வருதல்காணலாம். ஈண்டுக்கூறப்பட்ட சேரன் எக்காலத்தவ னென்.அம், யாவன் என்றும் வினவியவியவேண்டுவ தின்றியமையா தது. இப்பார்ப்பான் சேரன்பாற்பரிசில்பெற்றுமீளும்போது பாண்டி நாட்டுத் திருத்தங்காலென்னுமூரிற் போதிமன்றத்துத் தங்கியிருந் துழி அவன் ஆண்டுவந்து விளையாடும்பார்ப்பனச்சிருரைநோக்கி, என் அடன் வேதமோதவல்லிராயின் ஒகி என்பரிசிற்சிறுபொதியைக் கொள்ளுக என்றவளவில் அவ்ஆர் வார்த்திகன்புதல்வன் தனக் கொப்ப ஒதலான் அவனேவியந்து தன்பொதியின்கணுள்ள முத்தப் குனூலத்துகுபுனேகலன் கடகங்தோட்டொடு பிறவும்.அச்சிறுவற்குக் கையுறையித்துப்போக, கிகழ்ந்ததுதெரியாது கோத்தொழின்முறை யவர் பா ண்டியற்குரிய படுபொருள்கவர்த்த பார்ப்பானிவனென்று அப்புதல்வன்றத்தையாகிய வார்த்திகனைச் சிறையிலிட அவ்வார்த்தி கன்மனைவி அலங்கழுதேங்கிப் புரண்டுபுலந்துபொங்கினளாக, لئےH اٹنے கண்டு ஐயைகோயிற்கதவுகிறவாதாக, இதுகேட்டுப் பாண்டியன் மயங்கிக் கொற்றவைக்குற்றது அறிந்துரைமின்னென வார்த்தி கனேச்சிறைசெய்கசெய்திகூறக்கேட்டு, இறைமுறைபி ைழ த் த துணர்ந்து வார்த்திகனைப்பொறுத்தருளுமாறு இரத்து அத்திருத்தங் - காலையும் வயஅரையும் அவற்கீத்து அவனை நிலங்தோயவணங்கிய வளவில், அச்சித்தாதேவிகோயிற்கதவத்திறந்தது; திறந்தவுடன் உறு பொருளே அனும் படுபொருளேனும் இனி புற்றவர்க்குறுதி பெற்ற வர்க் காகுமென்று யானேமேன் முரசறைவித்தான். அங்கனம,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/63&oldid=889304" இலிருந்து மீள்விக்கப்பட்டது