பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 'யானேபெருத்தத் தனிமுர சிரீஇக் கோமுறையறைந்த கொற்றவேந்தன் முன்முறையிழைத்தககுகியுங்கேணி (சிலப்-கட்டுரை) என்று கண்ணகியைநோக்கி மதுரைமாதெய்வங்கூறுதலான் இப்பரா சானிக்க பொருள்காரணமாகச் சிறைப்பட்ட வார்க்கிகனேச் சிறை விடுசெய்து உவப்பித்துக் கலையமர்செல்விகதவங்கிறப்பித்தவன் கோவலனைக்கொல்வித்த அரசுக்ட்டிலிற்றுஞ்சிய நெடுஞ்செழியனே யென்பது நன்றுதெளியப்படும். இப்பாண்டியன்காலத்துச்சோன் செங்குட்டுவனென்பது லெப்பதிகாரம்வஞ்சிக்காண்டத்தானறியப் படும். பராசரனுக்குப்பரிசினல்கியசோன் இச்செங்கு ட்டுவனே யாயின், இளங்கோவடிகள் இவனே விளங்கவுரையாகிரார். மற்றிவன் காலத்தே சோன் வே றுளனே 壹T、T ஆராய்வோம். செங்குட்டுவன், நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மணக்கிள்ளி என்பாளுக்கம் பிற ங் காெ னன் 「"I I 1ற்ெறுப் |க் リエ :க் காம்பத்த If லறி :ப் 1ெ நெடுஞ் சேரலாதனுக்கும் வேளாவிக்கோமான்பதுமன்றேவிக்கும் பிறக்க மகன் ஆடுகோட்பாட்டுச்சோலாகனென்பது பகிற்றுப்பத்து அரும் பத்தால்வியப்படும். இகனும் சேரன் செங்குட்டுவனும், ஆடுகோட் பாட்டுச்சேரலாதனும் ஒரு.கந்தையின் புகல்வ1ாவர். இவருட் செங் குட்டுவன் வஞ்சியிலாசுசெய்தவன் என்பது சிலப்பதிகாரத்தானன்கு தெளிவது. ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் மேல்கடற்கரையை யடுத்துள்ள நறவு என்னும் ஊரின்கண் இருக்கவன் என்பது பதிற் வப் பத்து ஆரும்பத்தால் நன்கறியப்படுவது: இவ்வாடுகோட்பாட் டுச் சேரலாதனே இளங்கோவடிகளாற்கூறப்பட்ட .ே வ ற் ேச ர னென்பதற்கும் ஆதரவாகச் சில கூறுவல். சிலப்பதிகாரத்து இச் சோனப்பற்றியவிடக்தக் குலவுவேக் சேரன் எனவும், ! நெடுவேற்சோன் ' எனவும், வண்டமிழ்மறை போற்கு வானுறைகொடுத்தவன்' எனவும், இவன் கொடைக்கிறங் கேட்டுப் பாசான் சென்ரு:னெனவுங் கூறியுள்ளார். இகன்கட் கூறப்பட்ட வண்டமிழ்மறையோற்கு வானுறைகொடுத்தவன் இமய வரம்ப்ன்றம்பியென்பது மூன்றும்பத்தா னன்கறியப்பட்டது. செங் குட்டுவற்கு முன்னே இறந்த சோர்வரிசையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/64&oldid=889306" இலிருந்து மீள்விக்கப்பட்டது