பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 1. நான்மறையாளன்செய்யுட்கொண்டு மேனிலையுலகம்விடுத்தோளுயி லும்" | மீக்கூற்ருளர்யாவருமின்மையின் யாக்கைகில்லாதென்பதையுணர்ந்தோய்' என்பதனுல், இமயவரம்பன்றம்பியையுங் கூறியவாற்ருன் அம்முன் னுேன்செய்தியாவிவனேச் சிறப்பித்ததன்றி இவன் அவனுகானென் ான்குணரப்படுவதாகும். இஃதொன்ருெழியவுள்ள அடையா اتنیلا ளங்கள், வேலும் கொடைக்கிறமுமேயாகும். ஆரும்பத்து முகம் பாட்டில் இவ்வாடுகோட்பாட்டுச் சேரலாதனே, வென்வேலண்ணன்மெல்லியன்போன்மென வுள்ளுவர்கொல்லோகின்னு ணர்ந்திசினுேரே' என்பதஞல் இவ் வாடுகோட்பாட்டுச் சேரலாதன வேலண்ணல் எனக் கூறுதல்கொண்டு இதனைக் குலவுவேற்சோன்' எனவும் 'நெடுவேற் சோலன்' எனவும் இளங்கோவடிகள் கூறினரென்றுணர லாம். இவன் கொடைத்திறத்தைப்பற்றியாராயுமிடத்து இவனைப் பதிற்றுப்பத்துள், ' வாராராயினுமிரவலர்வேண்டித் கேரிற்றக் கவர்க்கார்பதனல்கு இசைசால்வாய்மொழியிசைசாருேன்றல்' எனச்சிறப்பித்தல் காணப்படும். இதனுரைகாரர் ஈண்டு இரவ லரை வேண்டியென்றது கன்னுட்டு இரவலரின்மையின் அவரைப் பெற விரும்பி எ-று. கேரிற்றங்து என்றது அவ் விரவலருக்கு அவருள்வழிக் தேரைப்போகவிட்டு அதிலே அவர்களை வரப்பன்னி எ-று. கோன் என உருபுவிரிக்க, கேர் எனத் தேர்ச்சியாக்கி அல் விரவலரை அவருள்ளவிடத்திலே தேடி அழைத்து என்றுமாம்" என விளக்கினர். இவற்ருல் இவன் தன்னுட்டு இரவலரில்லையாக வழங்கினன் என்றும், அவ் விாவலரைவேண்டிப் பிறர்நாட்டு: தேடித் தேரைப்போகவிட்டு அவரை அகிலேவரப்பண்ணி அவர்க்கு கிரம்பிய துப்புரவனத்தும் வழங்கிசூனென்றும், இங்கனம் கொடு: கும் ஆசையே கிரம்பிய சத்திய சீர்த்திமாணிவ னென்றும் கன்சறி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/65&oldid=889308" இலிருந்து மீள்விக்கப்பட்டது