உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 விளங்கிரும்புனரி புருமெனமுழங்குங் o கடல்சேர்கானற் குடபுலமுன்னிக் கூவற்றுழக்க கடக்காணுாை குவி பினர்ஞாழ ன்மாச்சினைச்சேக்கும்' (பதிற்று-51 ) எனக்கூறுகற்கண் குடபுலமென்றது தன்ாகரிக்கு மேல்பாலாம்" என்று உரைகாரர் கூறுகலானும், நாலுட் கடல்சேர்கான ற்குட புலம்" என்றிருக்கலானும் இவ்வரசனக ரிக்கு மேற்கே கடல் சேர்ந்த கானம் புலமிருப்பகென்று புலப்படுதலான், இக்கறஆர் கடலாம் பனிக்காது கடலுாதையாற் பனிக்கக் கூடிய அளவாக மேல்கடற்பக் கத்துள்ளதென்று தெளிந்துகொள்ளலாம். மேற்சொன்னபாசான் இவ்வேற்சேரன் கொடைத்திறங்கேட்டு இவனிருக்கும் கடல்சேர் கானம் குடபுல கறஆர்க்குச் சென்ரு கைலாம் பாண்டிநாடு கடந்து மலையம்பிற்படப் போனனென்றும் மீளும்போது பாண்டிகாட்டுத் திருத்தங்காலிற் றங்கினனென்றும் உணர்ந்துகொள்க. இதனு லிப் பராசரன் செங்குட்டுவன் வஞ்சிநோக்கி வந்தவனில்லையென்பது கெற்றெனத் தெளிக. சேரன்பாற்சென்று போத்த சோனுட்டுப்பராசரன் பாண்டி காட்டையும் மலையக்கைபும் இடைவைத்துக் கடக்கல்காரணம் இஃதென்று ஆராயாமலே கொங்குகாட்டுள்ள பழையசேரர்கலை நகரை மேற்குத்தொடர்ச்சிமலைப் பக்கத்துள்ள கடல்நாடுகளிலுய்க்க முயன்றனர் பிறர். சேக்கிழார், கொடுங்கோளுரை, இராமனிருக்குங் காடும் அபோக்கி என்பதுபோலப் பிற்காலத்துச் சேரர்குலத்தவரி ருக் கல்பற்றி வஞ்சியென்று வழங்கியகைத் துணையாக்கொண்டு அதனைப் பழைய சேரர்தலே நகரென்று கூறிவிடலாமென்று துணி ங்து சேக்கிழார் வஞ்சியென்ற ஊர் ஆர்க்குங்கடலங்கரை மேலிருக் தலை நோக்கிப் பழையசோர்வஞ்சியுங் கடலுடையதானுலல்லது கொடுங்கோளு ரென்று சொல்லுதல் பொருங்காதென்று கண்டு பழைய கே சர்வஞ்சிக்குங் கடலையுண்பெண்ணைத்தலைப்பட்டனர் பிறர். இஃதொரு ளகரப்ரயத்தமேயாகும்; மேல்கடலாதலின் யாராலும் எtாதிக்கப்படாமற் போவதென்பதறிக. தமிழ் நால்களில் ஒரூர் கடலடுத்ததாயின் அவ்வூரைச் சொல்லு மிடத்து அது கடஅ டைமை விளங்கவே பாடப்படு மென்பது முசிரி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/67&oldid=889312" இலிருந்து மீள்விக்கப்பட்டது