பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 கொண்டி, மாங்கை, கொற்கை, மருங்கூர்ப்பட்டினம், புகார் முத லிய பழைய ஊர்களே ப்பற்றி ஆங்காங்கு வரும் பாடல்களாற் றெளி பப்படும். நேரே கடல் கூரு தொழியினும் கடனிலத்துள்ள தென்று புலப்படக் கானலங்கொண்டி' 'தொண்டியங்கானல்' என்ரு ற் போலவேனும் விளங்கப்பாடாமை கல்லிசைப்புலவர் வழக்கன் று. இதனுண்மையைத் தமிழ்கற்ரு ரெல்லாம் நன்கறிப. வஞ்சியைப்பற் விய பழையபாடல்கள் தமிழில் நாற்றுக்கணக்காகவுள்ளன; அவற்று ளொன்றேனுங் கடலுடைமைபற்றி வஞ்சியைச் சிறப்பித்ததாக யான் கண்டிலேன். 'வஞ்சியங்கானல்' என யாண்டும் பயிலாமை ஈண்டைக்கு நினைக்கத்தகும். இங்ஙனம் வழங்காமை மாத்திரமன்று 'வஞ்சியம்பூம்புறவின்' 司严、江门 இறையனர்களவியஅை ரமேற்கோளில் "ు a H Lā- ు # o == # fi வேருகவும் வழங்கியுள்ளது. மணிமேகலையில் இவ் வஞ்சியைப்பற் றிய அடிகள் பலபல வுள்ளன. அவற்றுளொன் ருனும் g(لائقے یا صلى الله عليه وسلم [تی டைமை காணப்படுதலில்லை. இவ்வாறு காணப்படாமை மட்டுமன்று; கடலுடைமைக்கு விரோதமான செய்தியொன்றும் அது புலப்படுத் துகின்றது. அஃதாவது இன்னதென்று காட்வெல்-கடற்கரையிற் சோழர் பெருநகராகிய காவிரிப்பூம்பட்டினம் இந்திரவிழவை மறக்க தனுலுண்டாகிய தேவசாபத்தாற் கடல்கொள்ளப்பட்ட தெனவும், அக்கடல்கோளால் நெடுமுடிக்கிள்ளியாகிய சோழன் அவ்வூரைவிட் டுத் தனியேபோயினன் எனவும், ஆங்கிருந்த அறவனவடிகளும் மணி மேகலையினுடையதாயரும் அக்கடல் கோளா ல் வருந்தாதுபோய் வஞ்சிமாநகரத்துப் புக்கனரெனவும் மணிமேகலை நூல் க.அகின்றது, இதனே, I விரிதிாைவந்து வியனகர்விழுங்க வொருதனி போயினலுலகமன்னவ னருக்தவன்றன் னுடனுயிழைதா பரும் வருந்தாதேகி வஞ்சியுட்புக்கனர்' FT னவும் I

  • மனங்கவல்கெடுத்து மாநகர்கடல் கொள

வறவனவடிகளுத் தாபருமாங்குவிட் டிறவாகிப்பதிப் புகுந்ததுகேட்டதும்' * எனவும் வருவனவற்ருலுணர்ந்துகொள்க. ஒரூர் கடல்கொள்ளும் போதிலோ அன்வி அக்கடல்கோளைத் தெரிந்தபோதில்ோ அவ்ஆசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/68&oldid=889314" இலிருந்து மீள்விக்கப்பட்டது