உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 விட்டு ஒவொர் கடல்கோளுக்கெட்டாதென்று தாம் தெரிந்து கொண்ட அகநாட்டு ஊர்கட்கே சென்ருெடுங்குவ ரென்பது யான் கூவியறிவிக்க வேண்டுவதன்று. புகார்ச்சோழன் உறையூர் புகுந்தா னென்பது கிண்ணமாக கினைக்கப்படும். அறவணவடிகள் தாயரு டன் உறையூருட் புகாமல் ஒருநான்கு காவதம் அப்பாற்போய்க்குபுலவஞ்சியுட் புக்கனராவர். சோழன் இந்திரவிழாவெடாத தவற்ரு லன்றே அவனுள்ளபுகாரைக் கடல்கொள்வது. இக்கேட்டுக்குக் காரணனை சோழனுடைய நாடே தம்போன்ற மாதவர்க்குத் தங்கு தற்குரியதாகாதென்று கொண்டு சேரநாட்டுவஞ்சியுள் அறவண வடி கள் தாயருடன் புக்கிருந்தன. ரென்றுய்த்துணரப்படும். 'வருந்தா தேகி வஞ்சியுட்புக்கனர்' எனவும் இறவாதிப்பதிப்புகுந்தது" என வும் கூறுதலையும் நோக்கிக்கொள்க. இனிப் பிறர் கினேக்கின்றபடி இவ்வஞ்சி மேல்கடற்கரைக் கண்ணதாயின் பராசான் செல்வழியே இவ்வறவணவடிகட்கும் வழியாதலான் இடையிற் பாண்டி காட்டு மதுரையிற்றங்காது மற்றுமோர் கடற்கரையூர்க்கே அறவண வடிகள் சென்ருரென்றன்ருே முடியும். அங்கனமாயின் மதுரையிற்றங்கா மைக்கும் கடல்கோளுக்கஞ்சிப் பின்னுமோர் கடலையே யடைதற்கும் காரணங் கூறல்வேண்டும். மேல்கடற்கரையின்கண் வஞ்சியை கிறுவ கினைப்பார் இவற்றுக்கெல்லாம் பொருத்தவுரைக்கலாகுமோ என்று ஆராய்ந்துகொள்க. இஃதன்றியும் அம்மணிமேகலையுள் காஞ்சிக்கும் வஞ்சிக்கும் போக்குவரத்துக் கூறப்படுதல் கற்ருர்பலரும் அறிவர். பொன்னெயிற் காஞ்சி நாடு கவினழிந்து மன்னுயிர் ட டிய மழைவளங் காத்தவி னங்ககர் மாதவர்க் கைய மிடுவோ ரின்மையி னிங்க ரெய்தினர் காளுய்' 曹 னவும், i i ஆங்கவன்முலும்,பத்திற்கேதுப் பூங்கொடிகச்சி மாநகராகலின் மற்றம் மாநகர் மாதவன்பெயர்நாட் ... o. i m * = = o பொற் 'முடிதாபரு மப்பதிப்படர்ந்தனர்' 幫 எனவும வருவனவற்ரும் காஞ்சிநாடு பஞ்சம்பட்டபோது ஆங்கிரும் -- a = . . . . . # H P-F s = ■ ருசத மாதவர் வஞ்சிவந்தெய்கினரென்றும் பின் இவ் வஞ்சியிலிருந்த அற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/69&oldid=889316" இலிருந்து மீள்விக்கப்பட்டது