பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 வணவடிகள் காயருடன் காஞ்சிக்குப்போயினரென்றும் அறியப் பம்ே. காஞ்சிகாட்டையுடைய தொண்டை நாட்டையடுத்துள்ளது கொங்குநாடேயாதலான் காஞ்சி பஞ்சம்பட்டவளவில் அடுத்துள்ள கொங்குநாட்டுவஞ்சியுள் மாதவர் எய்தினரென்பதே பொருத்திற்கு கும். போக்குவர த்துக்கு எளிதாய செறியுடையதும் மேல்கட ம் கரை போல நெடுந்தாரமாகாததும் கருவூர் வஞ்சியேயென்பது எளி கி.அணாத்தகும் அறவாைவடிகள் புகார் கடல்கொள்ள வஞ்சியுட் புக்கன ரென்றதைேடு பொருந்த நோக்குமிடத்து யான் கூறுவதே பொருத்த முடைத்தாதலுணர்க. இனிப் பகிற்றுப்பத்துள் மூன்ரும்பத்துப்பதிகத்துக் II கருங் களிற்றியானப்புணர்கி ரை பூட்டி யிருகடனீருமொருபகலாடி" என்பதல்ை சேரகுெருவனுடைய அரியபெரிய செய்தியொன்று கூறப்பட்டுள்ளது. இச்செய்தியையே இளங்கோவடிகளும் 'இருகட னிருமாடினேகுயினும்" என்பதனம் கூறினர். இச்செய்தி இமய வரம்பன்றம்பியுடையதாயினு மாகுக.வேருெருசேரனுடையதாயினு மாகுக அஃதீண்டைக்கு ஆராய்ச்சியின்று. சோவாசைெருவன் இச்செய்தி கிகழ்த்தினனென்பதுமட்டில் இஃதுணர்த்தாகிராது. பதிற்றுப்பத் துரைகாசர், "இருகடலுமென்றது தன்னதாய மேல் கடலும் பிறகாட்டதாய்ப் பின்பு தான் பொருதுகொண்டு தன்னுடாக் கிய நாட்டிற் கீழ்கடலும் எ-து. கருங்களிறறியானப் புணர் கிரை யிருகடனிருமொரு பகலாடி யென்றது அவ்விருமுந்நீரும் والتالي ஒரு பகலிலே வரும்படி யானைகளேகிரைத்து அழைப்பித்து ஆடி எ-மறு: என வுரைத்தார். இதன்கட் குறிக்கப்பட்டது விஜயாபிஷேகமே யாமென்பது பிறகாட்டை வென்று தன்னதாக்கினனென்பதளுல் உய்த்துணரப்படும். விஜயாபிஷேக த்துக்குரிய விஜயாஸனம் பெரு வேந்தர் கோயிலகத்ததென்பதுமாகலாாதாலகத்துட்கண்டுகொள்க. அந்நூலார் பிரதமாஸனம், மங்களாலனம், விராஸனம்,விஜயாலனம் எனப் பலகூறுவர். அவற்றையெல்லாம் சண்ைொப்பிற்பெருகும். சேரன் தன்கோயிலுள்ள தலைநகர் கீழ்கடல் மேல்கடல் இான் டிற்கும் நெடுந்தாரமாக இருத்தல் காரணமாகவே ஆவ்விருமுங்ைேச் யும் ஒருபகலிலே அழைப்பித்தற்கு வகைதேடித் தன் பெருநகர்க் கிருபக்கத்தும் கடல்களினெல்லேவரை யானைகளைகிாைத்து இருமுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/70&oldid=889320" இலிருந்து மீள்விக்கப்பட்டது