உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ைேரயுந்தருவித்துக் கொண்டானென்றுணரப்படும். மேல்கடற் கரையிற் கோ யிலுடையஞயின் மேல்கடலிலேங்ை றே கீழ்கட னிரை பாடினன் என்றன்ருே சிறப்பித்த ப்பாவெர்? இருகடஅமாடுதலை பன்ருே ஈண்டுப்பெருஞ் சிறப்பாகக்கூறுகின்ருர்? இதலிைருக- அலும் அதிக தாரமான நிலையிற் சேரன்கோயிலிருத்தல் செவ்வனம் புலப் படும. இச் செய்தியை "அயிரைபாைஇ என்று அயிரைமலையிற் கொற்றவைக்கடவுளேப் பாவுதஅட ன் கூவினர். அதுவும் ஒரு விரக் செயலாதலான்; என்னயெனின் பகைவர் நிறம்படுகுருதியானன் வி அக் கொற்றவை பலி கொள்ளாளென்பது கேட்கப்படுதலான் அங் கனம் அத்தெய்வத்தை வழிபட்டதனையும் ஒர் அரிய செயலாக்கி இப் பெருஞ்செயலோடு கூவினர் எனவவிக, இவ் விருகடனிரு மொருபகலாடிய செய்தி கருவூர் வஞ்சிக்கு எவ்வளவு அழகாகப் பொருத்துவதென்பது ஈண்டு யான் கூறவும் வேண்டுவதோ? இவற்றுளொன்றையும் ஆராயா.ஆ) வஞ்சி கடற்றுறைப்பட்டின மாகுமென்று தாமே கினைத்துக்கொண்டு, ' அளத்துகடை யவியா வருங்கலஞ் சுமந்து வளங்தலை பயங்கிய வஞ்சிமுற்றத் திறைமகன் செவ்வி யாங்கனும் பெரு.து

  • = H = - " i திறைசுமத்து நிற்குத் தெவ்வர் போல'

என்னுஞ் சிலப்பதிகாரத்துள்ள 'கலம்' என்னும் சொல்லையே கண்டு வஞ்சி கடஅடையதாதற்காதாரமாக இவ்வடிகளேக் காட்டி ருைமுளர். அவர்க்கு சண்டை அருங்கலம் அரியமாக்கலம் என்ப தாம். அதனுல் அவர்கொள்ளும் பொருள் பலபண்டம் காவாப் சுமந்துவச்து தலைமயங்கிய வஞ்சிமுற்றம் என்பதாம். அவரிங்கனங் கூறுவது பொருங்துபோ என்ருராய்வேன். இவ்வடிகட்குாைகூறு மிடத்து அரும்பதவுரையாசிரியர் 'அளந்துகடையவியாஎன்பது முதல் கிறையிடுவார்க்கு அடை” என்று சிருர்க்கும் உரைவிளங்க இனிதரைத்திருக்கவும் அவ்வினிய உரைக்கு உடன்படாது வேறு கூறுவது வஞ்சிக்குக் கடலுண் பெண்ணுதற்கேபென்று எளிதிலுணர லாம். ஈண்டு வஞ்சிமுற்றமென்றது வஞ்சியிலுள்ளமுற்றம் என்ற வாரும். அம்முற்றப் கோயின் முற்றபே பென்பது இறைமகன் செல்

வியாங்கனும் பெருஅ அம்முற்றத்தே திறை சுமந்து கெவ்வர்கிற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/71&oldid=889322" இலிருந்து மீள்விக்கப்பட்டது