உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 தன்மைகூறுகலான் உணரப்படும். தெல்வர் கிறைசுமந்து கிற்கும் அக்கோயின் பற்றத்துப் பலபண்டம் நாவாய் சுமந்துவந்து கலை மயங்குகல் எனே? கடல்வழியாக நாவாய்சுமந்துவந்த பலபண்டங் கள் அவ்வப்பண்டசாலைகளி லன்ருேவுய்க்கப்படும் பெளவத்து கன் கலவெறுக்கை துஞ்சும் பக்தர்' (பதிற்-55) எனப் பெளவத்திலே வக்க நன்கலமாகிய செல்வந்துஞ்சும் பண்டசாலைகள் கடற்கரை யூரிற் கூறப்படுகல்காண்க. கோயின்முற்றத்து வருதற்கும் வந்து கலேமயங்கிக் கிடத்தற்கும் ஏதுவேயில்லாமையுணர்க. இனிப் பலபண்டங்களே அரிய மரக்கலங்கள் சுமந்தால் அத அல் வஞ்சிமுற்றம் கலைமயங்காதென்பது நன்றறிந்து கொள்க. சுமங்ககிலே, பண்டங்கள் மரக்கலங்களிலிருக்கும் நிலையையன்ருே உணர்த்தும். வங்கத்திற் பலபண்டங்களிருத்தல் காரணமாக வஞ்சி முற்றம் வளங் கலைமயங்குமோ? மயங்காது. மற்றெதனுலா மெனின் அவ் வருங்கலங்கள் அப்பண்டங்களைச் சொரித்தால் இருகாலாகும். அப் பிறர்கூறுவதே கருத்தாயின் அருங்கலஞ் சொரிந்து வளங்கலை மயங்கிய" எனப்பாடுவரென்க. ஈண்டுச் சுமந்து என்னுஞ்சொல் விரோதமாக இருக்கலையுணர்ந்தும் அது கலைமயங் கிய என்பதுடன் கம் கருத்துப்படி இயையாமையைத் தெரிந்தும் வந்து என்ருெரு சொல்லை அதன்பின்னே பெய்து சுமந்துவந்து எனப் பிறர் பொருள்கூறினரென்று உணர்ந்துகொள்க. இவ்வாறெல்லா மிடர்ப்படாமல் இவ்வடிகளின் உண்மைப் பொருளிஃதென்று துணியுமாறு கூறுவேன். இச் சிலப்பதிகாரத்து வஞ்சியைக்கூவியாங்கு மதுரைக்காஞ்சியில் மா ங்குடிமருதனுர் மது ாையைக் கூறியுள்ளார். அது, " நாடாவக்கவிழுக்கலமனத்துங் கங்கையம்பேரியாறு கடற்படர்ந்தாஅங் களங்துகடையறியா வளங் கெழுகாரமொடு புக்கேளுலகங் கவினிக்காண்வா மிக்குப் புகழெய்திய பெரும்பெயர் மூதுர் என்பது. இதனுள் விழுக்கலமனைத்தும் அளந்து கடையறியா வளங் கெழுதாரமொடு காண்வரப்புகழெய்திய மூதார் என்று கூறியதன் கருத்தும், அளங்துகடையறியாவருங்கலஞ்சுமந்து வளங்கலை மயங் கிய வஞ்சி என்றதன்கருத்தும் பெரும்பாலும் ஒக்கல்காண்க. இம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/72&oldid=889324" இலிருந்து மீள்விக்கப்பட்டது