பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 அனுகியாராய்ந்து கொள்வாராகுக. வஞ்சிக்காண்டத்திற் கடல் வர்ணனேயே கூறப்படாமையுங் காண்க. கடற்செல்வம்பற்றிக் கடலே ஊர்க்குவிசேடித்தல் நால்வழக்கே யென்பதும், I எங்கமுலகுறுவி செழிரீைலகக்கற்குமின்பப் பூக்கண்புக.லூர் முருகற்குக்கோழனைப் போகமார்ப்பைக் காத்துங்கனலிற் குளிர்படுத்துங்கடற் கூடலின்வாய் வேர்கின்றுயர் தவிர்த்தானையெப் போதும்விரும்புமினே' I என நம்பியாண்டார் நம்பிகள் பாடியபாடலிற் கடற்கூடல் என மதுரையைக் கூறுதலானுணர்க. இது கூடற்குரியகடற்செல்வத் தைக்குவிப்பதன்றிக் கூடல் கடலேயுடையதென்பது கருத்தா காமை கண்டுகொள்க. எழுகடலழைத்தகதை கூறிகுரெனின் அதுதோன்றக் கூறுவரென்க. கடற்செல்வமுடைமையே கருதிக் கடலுடையதாகவே வருணிக்கல் கவிமாபென்பது கடஅக்கு நெடுங் தாத்துள்ள திருச்சுழியற்பதியை 'கவ்வைக்கடல் கதறிக்கொனர் முத்கங்கரைக் கெற்றக், கொவ்வைத்துவர் வாயார்குடைக் காடுங் கிருச்சுழியல்' எனச் சுந்தா மூர்த்திசாயனர் பாடுதலானுணர்க. இங்கனமாகவும் கல்லுரையாளராகிய அரும்பதவுரையாசிரியர் இச் சிலப்பகிகாரத்து சையில் 'குவிஞ்சிமுதலாக 宮T。リ」 கிலத்துப் பாணியும் ஒர்த்துறங்காக தேவியென்றது நாலுகில அணிமையுங் கூறிற்று' எனவுாைத்தார். அவர் சிறிது துணுகி நோக்கியிருப்பா சாயின் யான் கூறியதனே அவரே கூறினவாாவர். யான் இத்துணையுங் கூறியவாற்ரும் பழைய சோர்வஞ்சி கடற் காைக்கண்ணதாகாமை புணர்ந்துகொள்க. இனிச் செங்குட்டுவன் வடநாபுெகுகற்குக் கடக்களியானப் பிடர்க்கலையேறியவளவில் ஆடகமாடக்கறிதுயிலமர்ந்தோன் பிரசா தங்கொண்டு சிலர்வத்துபாவினரென்பது, 'குடக்கோக்குட்டுவன் கொற்றங்கொள்கென வாடகமாடத்தறி துயிலமர்ந்தோன் சேடங்கொண்டு சிலர்கின்றேத்த' (சிலப்.கால்கோள்) என்பதனுலவியப்படுகலால் ஈண்டு ஆடகமாடம் என்ற து கிருவ நங்கபுரம் என்னும் ஊரையென்றுகொண்டு அதனுற் சேரர்தலைநகர் திருவகங்கபுரத்துக்கு அணித்தாகுமென்று கூறுவாருமுளர். இக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/80&oldid=889345" இலிருந்து மீள்விக்கப்பட்டது