உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பெயரெடுத் துரைத்து அவர் பாணியும் வருணித்துப்டோந்தவர் நெய்தலணித்காகாததன்மையான் அந்நெய்தற் பொருளாகிய முத் தக்கை முன்கை மலாவேக்கிக் கழங்காடுமகளிரோதையாயத்து வஞ்சிபாதுெம் யாமெனும் அஞ்சொற்கிளவியர் பாணி யு ம் என்று உண்மைபுலப்படுத்திப் போகுமென் க. இங்ங்னமன்றி நெய் தற்கடல் அனிைத்தாக இருக்குமாயின் ஆண்டுக்கடனிலமகளிர் பாணியைக் கடலெ ாலியவித்தம்றன்மையையேனும் கடலொலியை யேனும் வருணித் தொழிவர் என்க. பிறவிடத்தும் வஞ்சியில் ஆன் பொ ருகை வெண் பல சிற் குஅங்கொடிமகளிர் கழங்காடுதலைக் கூறு கல் காண்க. அது, ' செவியரிச்சிலப்பிற் குறுந்தொடிமகளிர் பொலஞ்செய்கழங்கிற் றெற்றியாடுக் தண்ணுன்பொருகை வெண்மணற்சிதைய' (புறம்-56) என வருதலா உணரப்படும். ஆண்டுக்கடலின் மையாற் பொலஞ்செய் கழங்கு என்று கூவியது காண்க. ஈண்டுக்கழங்காடுவார் கடன்முத் தத்தையேந்தியாவொாேன்றது அவ்வஞ்சியார்க்குக் கடற்செல்வமு முண்டு என்பதைக்குமிக்கதன் றிக் கடல் ஊர்ப்புறத்திருத்தல்கருதி பன்றென் . சோழ இ | குளமுற்றத்துக் து சூசிய கிள்ளிவளவன் இவ் வஞ்சியைமுற்றியிருக்கபோது நல்லிகைப்புலவர் பலர்பாடிய பல பாடல்கள் புறப்பாட்டின்கனுள்ளன. அவற்றுளொன்றிலேனும் கடற்சம்பக்கமே கூறப்படாமை ஆராய்ந்துகொள்க. இதனுல் மேற் கண்ட சிலப்பகிகாவடிகட்கு யான் கூறுவதே கருத்தாமென்க. ஆண்டு நெய்தல்வருனனையெல்லாம் வேக் வாஅகத்துப்புன்னேயடி யில் வலம்புரியின்றமுத்தம் என முத்தத்தையே விே சடித்தனவாகும் வஞ்சிகட அடையது, கடலுடையதில்லை யென்று துணிவது இஃதோன்றே கொண்டில்லேயென்பது பலருமறிவர். மற்றுக்கவிய வத்ருேம்ெ பொருந்தவைக்கன்றே இஃதாராயப்படுவது. மற்ற வம்னே பொருத்த கோக்குமிடத்தும் யான் கூறியதே துணிபாத அர்ைக, பேரறிவாளராகிய இளங்கோவடிகள் மூன்று நிலங்கரி அம் அவ்வங் கிலமாக்கள் பெயரைக்கூறி இக்நெய்தனிலவருேைன யில் அக்லேடாக்களைக் கூருமல் அங்கிலப்பொருளாகிய முத்தத்தை யே வி செடிக்தொழிச்து உண்மையைத்தப்பாது புலப்படுத்திய அவர் கவி, கியக் கதை யானவந்துரைக்கும்வலியிலேன். அறிவாளரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/79&oldid=889341" இலிருந்து மீள்விக்கப்பட்டது