பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 தெளிய' என சண்டே இப்படைச்செலவைப்பற்றிக் கூறியது கொன ணேர்க. சகடங்களின் பாக்கையுணர்த்தவே மலேமுதுகு நெளிய என்ரு ராலெனின் படையின்பெருக்கையுணர்த்தவே கடல்விளிம்பு சூழ்வா என்ருரென்க. இவ்வாறெல்லாம் ஆராய்ந்துகொள்ளாது வஞ்சிநீங்கி' எனக் தெளியக்கூறுதலையும் பொருட்படுத்தாது கடலைக் கருவூர் வஞ்சிக்கணித்தாகக் கூறப்புக்கார் பிறர். மற்றுச் சிலப்பதிகாசத்து இளங்கோவடிகள் வஞ்சியையடுத்து நான்குகிலமும் அணித்தாயிருத்தலைவருணித்து நீர்ப்படைக்காதை யிறுதியிற் கூறினாாலெனிற் கூறுவேன். அவர் ஆண்டு, குறத்தியர்பாடியகுறிஞ்சிப்பாணியும் தொடுப்பேருழவரோதைப்பாணியும் கோ வலரூ لڑائی ங்கு ԵՔ லின் பாணி եւլւ ம் கூறி, அப்பால் வெண்டிரைபொ ருதவேலைவா அகத்துக் குண்டுநீரடைகரைக்குவையிரும்புன்னே வலம்புரியின்றாலம்புரிமுத்தம் கழங்காமெகளிரோ தையாயத்து வழங்குதொடிமுன்கைமலாவேங்கி வானவன்வந்தான்வளரிளவனமுலை தோணலமுணி இயதும்பைபோங்தையொடு வஞ்சிபாடுதுமடவீர்யாமெனு மஞ்சொற்கிளவியாக்திம்பாணியும் ஒர்த்துடனிருந்தகோப்பெருந்தேவி என்றுரைத்துள்ளார். இதன்கண் குறத்தியரெனக் குறிஞ்சி கிலத் தாரையும், உழவரென மருதநிலத்தாரையும், கோவலரென முல்லை கிலத்தாரையும் பெயர்குறித்து விளங்கவுரைத்த இளங்கோவடிகள் இறுதியின் மட்டும் செய்தனிலத்துமாக்கள் பெயராற் கூருது அஞ் சொற்கிளவியர் என நாகரிகாாகவே உரைத்ததன்கருத்து ஆராயத் தகும். காவியாசனைக்கு எல்லா கிலங்களையும் இயைத்துக் கூறப்புக்க அடிகள் மற்றை மூன்று கிலனும் உள்ளவாறு கூவி அங்கிலமாக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/78&oldid=889338" இலிருந்து மீள்விக்கப்பட்டது