பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l 76 சோழன் பாண்டியசைவென்று அப்பாற் சோரை வென்று பின் வட நாடுசெல்வதை ஆசிரியர்கருதினராயின் அதற்கேற்ற சொற்பெய்து அப்பொருள் விளங்கவுரைப்பர். அவ்வாருென்றுங் கூருது குண கிசையாளுஞ்சோழன் குணகடல்பின்னுகக் குடகடலின் விரை அச் சோழனது குதிரையின் குளம்பையலைப்ப வலமுறையாக வருதலு முண்டாமென்று கூறுதலானும் அவர்க்கது கருத்தன்றென்க. இதன்கண், குனதிசையின் கை என்ற தல்ை வடதிசை நோக்கி அப்போதுபுறப்படுதலைக்குவித்தல்காணலாம். சிலப்பதிகாரத்தும் " வஞ்சிநீங்கி வெண்டலைப்புணரிவிளிம்புசூழ்போத ’ என் புழிச் சூழ்போதஎன்றலாற் சுற்றிவருதலையேசுவினரென்று .ெ க ளி க. புறப்பாட்டிலும் குடகடலை வெண்டலைப்புணரி என்ற கனேயும் ஈண் டைக் குசோ க்கிக்கொள்க. அரும்பதவுரையாசிரியர் கடற்கரையே யொருகைபோத என் முர். அதற்கும் இதுவே கருத்தாகும். சேணேத்தலைவரும் தாசிப் படையும் பழையமுறைப்படி தன்னுட்டை வலஞ்சுற்றவிடுத்துத் தலைவருஞ்சேனேயுஞ் சூழ்வாகிற்கையிற் ருனுஞ்சென்றுகூடித் தானேயொடு நீலகிரிபினெடும்புறத்துத்தங்கிளுன் என்றுகொள்க. நீலகிரியிலதிகபாகம் சோரைச்சேர்ந்ததாதலின் ஆண்டுத்தங்கிஞன். அக்காலத்து அதுவே படைசெல்வழியுடையதுபோலும். இக் காலத்தும் சீலகிரிப்பகுதியிற் சேரன்பாடி, சேரன்கோடு என்பன உள வாதல் கண்டுகொள்க. இனிச் சோர்படைப்பெருக்கத்தைப்பற்றிப் பதிற்றுப்பத்துள் 'இறும் பூகாம்பெரிகே' என்னும் பாட்டால் கன்குணரலாம். அத ைஅவர் டைக்கி 'வாம்பில்வெள்ளம்' என்றுகூடி அப் AAAAAA AAAA SAAAAA AAAA AM T TTTAeTTT TTTTTTTT TTTT H ! ---," 1. என்னுங்கருத்தான் 'விெரேதுறைகலங்க மூழ்த்திறுத்தவியன்ருனே பொடு' என். சிறப்பிக்கலான் ஈண்டும் அவ்வாறே செங்குட்டுவன் படைப்பெருக்கையு ைக்கவேண்டிப் படைதிாண்டஅளவிற் ટકe வரும் அாசிப்படையுங் கடலெல்லையைச்சூழ்வரச் சென்ருன் ன்முர் எனினுமமையும். இஃததிசயோக்தியெனக் கொ ள்ளினுமிழுக்காது. அதிசயோக்கியாகக்கூறுமிடத்து மேல்கடலைகின்த்தது படை வல முறைசெல்லுதலானெனவறிந்துகொள்க. இங்கனம் அதிசயோக்கி யாக் இளங்கோவடிகள் கூறுவரோஎனிற் கூறுவரென்க. 'மலேமுதுகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/77&oldid=889336" இலிருந்து மீள்விக்கப்பட்டது