உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 குணகடல்பின்னதாகக்குடகடல் வெண்டலப்புணரிகின் மான்குளம்பலப்ப வல்மு,ை வருதலு முன் டென் அல ம் வத்து கெஞ்சகடுங் கவலம்பாயத் (31- ٹارن ہا) - - -- = ** துளுசா கல வடபுல கதாச T i H واقع السلام ==

i, f தை ಶ್ಟಿ வியைக் கோஆர்கிழார்பாடிய புறப்பாட்டான் அறியப்படும். இவ்விடத்து உரைகாசரும் 'கீழ்கடல் பின்னதாக மேல் கடலினது வெளியலையையுடையதிரை கினதுகுதிசையினது குன் ம்பையலைப்ப வலமாகமுறையே வருக.அ. உண்டாமென்று சுழன்று கெஞ்சகடுங்கும் அவலம் பாப்பத் துயிலாத கண்னேயுடைய வாயின வடநாட்டுள் வ அரசுகள்' எனக்கூறினர். வென்றியே வேண்டி வடகாடு புகுமிடத்துச் சோழன் வலமுறை செல்வானுயின், வென்வியுடன் தெய்வமங்களத்துக் குக் கல்கோடலையுங்கருதிய சேரன் வலமுறை சென்ருன் என்று கூறுவதே பொருக்கியதாகும். மேற்கண்ட புறப்பாட்டிற் சோழனலங்கிள்ளி சோபாண்டியரு Kači) L - ILI இருகுடையும் பின்னுக ஒங்கிய ஒன்ருசிய வெண்கொற்றக் குடையையுடையகுயினு னென்று கேட்கப்படுதலா னிவன் கன் ல்ை முன்னமே வெல்லப்பட்ட சேரபாண்டியரை வெல்லவேண்டி வலமுறைவருதலுண்டென்று கருதற்காகாது. இதனே அப் புறப் பாட்டில்,

o சிறப்புடைய பிற் ெ பாருளுமின். ICԵ மறத்துவழிப்பஉேத் தோற்றம்போல விருகுடைபின்பட வோங்கியவொருகுடை யுருகெழுமதியி னிவந்துசேண் விளங்க நல்லிசைவேட்டம்வேண்டிவெல்போர்ப் பாசறையல்லது நீ யொல்லாயே (டிை வெடி) எனவருதலான மிக ஈண்டு உரைகாரும் இக்கருத்தேபடவுரைத் ததுகாண்க. உவமையாஅம் சேரபாண்டியரிருவர்குடையும் இவன்' ஒருகுடையின்பின்னைதன்மை நன்றுணரப்படும். இருகுடையும் பின்படவோங்கிய ஒரு குடை இன்னும் ஓங்கிச் சேய்மைக் கண்ணே விளங்கப் புகழ்வேட்கையைவிரும்பிப் பாடிவிட்டிலிருத்தலையல்லது கின் கரிருக்கலை யுடன் படாயென்று அவனைக்கூறியதுங் காண்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/76&oldid=889334" இலிருந்து மீள்விக்கப்பட்டது