உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மலேமுதுகுருெளிய கிலோாடகர்பட வுலகமன்னவனெ ருங்குடன்சென்ருங் காலும்புரவிபணித் தேர்த்தானையொடு நீலகிரியினெடும் புறத்திறுத்து' (சிலப்-கா ல்கோள்) என்பதல்ை கலைவருஞ்சேனையும் புணரியின் விளிம்புசூழ்போகச் சென்று நீலகிரிப்புறத்துத்தங்குதல் அறியப்படுதலான் இச் செங் குட்டுவனூர் மேல்கடற்பக் கத்திருப்ப கென்று கருதப்படுமென்பது ங்ானங்கருகற்கிடனின்மை காட்டுவல் - வஞ்சி கடற்கரைக்கண்ண |لقے தாயின் வஞ்சியங்கானல் வெண்டலைப்புணரி {FTGET விளங்கவுரைப்பர். வஞ்சியின்பக்கத்துக் கடலில்லாமையானே வஞ்சிநீங்கிப் புணரியின் விளிம்புசூழ்போத என்ருர் என அறிக. பிறர்கூறும் வஞ்சி ஆர்க் குங்கடலங்கரைமேன்மகோகை” யாகியகொடுங்கோளுான்றே?அவ் ஆரைநீங்கி அதன் கடலையடைதலையோ ஈண்டுப்பெரும்படையெடுத் துச் செலவுக்கு ஒரு சிறப்பாகக்கவியரசர் எடுத்துக்காட்டினர்:அல் ஆரே கடற்கரையினிருக்க அதனை நீங்கிப் புணரியின் விளிம்புசூழ் போக என்று கூறுவ கென்னே. அவர் கினைக்கின்றபடி குடகடற் கரையிலன்றே சே ார்கலேககருள்ள காவது: வடநாட்டுப்படை யெடுக் கற்குத் தலைநகரின் வடக்குவாயில் வழியாக வடக்கு நோக்கிச் செல்ல வேண்டிய படையில் தாசிப்படையும் சேனைத்தலைவரும் மட்டும் குடகடல் விளிம்புசூழ்வருவகேனே? இவ் வினவுக்கெல்லாம் பொருங் கவிடை பகர்கல் இயலாதென்று அவிஞரே அாாய்ந்து கொள்வாராகுக. மற்று வடகாடுபுககினேங்க செங்குட்டுவன் வஞ்சிநீங்கி நேரே வடக்கட்புகாது கலைவருஞ்சேனையும் மேல்பாற்புணரியின் விளிம்பு சூழ்போகக் தானும் ஒருங்குடன் செல்லுதற்கு து என்னயெனிற் கூறுவேன். செங்குட்டுவன் வடநாபுெகுவது தமிழாசாாற்றலை யிகழ்ந்துபேசிய வடவரசர்க்குத் தமிழ்வலி யிற்றென்றுணர்த்த வும் பக்கினித்தெய்வத்துக்கு இமயமலையிற் கல்கொள்ளவுமாகும். இவ்விருபெருங்காரியங்களையுமேற்கொண்டு பெரும் படை யு டன் எழுங்க செங்குட்டுவன் தன் படையினை இடஞ்சுற்றவிட்டுச் செல் லாது தமிழ் நாட்டாசர் வழக்கப்படி வலஞ்சுற்றவிட்டு வடநாடு செல்ல நினைக்ககளும் புனரியின் விளிம்புசூழ்போக என்ரு.ொன வறிக. தமிழரசர் வடகாட்டுப்படையெழுச்சிக்கன் இங்கனம் வல முறை செல்லுதலுண்டென்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/75&oldid=889331" இலிருந்து மீள்விக்கப்பட்டது