பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 வுணர்க. அவரே தெவ்வரின் முற்பட வேர்தன் காட்சிபெறுதற் குரியராவர். இனி அருங்கலம் சோன்படை வஞ்சிகுடிச்சென்று பகைப்புலம்புக்கு வென்று கொணர்ந்த திறையாயினுமாகும். இத்தகைய கிறையே வஞ்சியுள் விளங்கிக்கொண்டிரு க்குமென்பது "கூடார்வஞ்சிக்கூட்டுண்டு சிறந்த வாடா வஞ்சி' என்னும் சிலப்பதிகாரவடிகட்கு அரும்பதவுரையாசிரியர் வ ஞ் சி க் கூட்டு-எடுத்துச்செலவிற் கொண்டதிறை, அதனுற் பொலிவு பெற்ற கருவூரிலே' என்று விளக்கியவாற்ருனுணர்க. இங்கனமன்றி வளக் தலைமயங்கிய வஞ்சிமுற்றத்து இறைமகன்செவ்வி யாங்கனும் பெருது அளந்துகடையறியா வருங்கலஞ்சுமந்து திறைசுமந்து கிற் குந் தெவ்வர் என அரும்பதவுரையாசிரியர் கருத்தொடுபொருக்க இயைப்பினும் அமையும் கிறைதருபொருளுள் அருங்கலங்களும் உண்டென்பதை. I ஆரமிவையிவைபொற்கல மானேயிவையிவையொட்டக மாடலயமிவைமற்றவையாது முடியொடுபெட்டக மீாமு டையனகித்திலமேறுவைமணிகட் டி.ப வேகவடமிவைமற்றவை பாதும்விலையில்பதக்கமே' இவையுமிவையுமணித்திாளினைய விவைகனகக்குவை யிருளும்வெயிலுமெறித்திடவிலகுமணிமகரக்கு ழை' என்னும் கலிங்கத்துப்பானியாணுமுணர்க.

இவையெல்லாம் ஆசாபாது கலம் என்னும் ஒரு சொல்லே பற்றிப் பெருங்கவியாசர்பொதிக்க இயங்கள் பலவற்றையுஞ்சிதைத் துப் பழைய நால்வழக்கிற்கும் உரைவழக்கிற்குமாருக ஒரு பெருங் கடலை ஈண்டுக் கற்பிப்பது பொருந்தாதென்றுணர்க. கொள்ை கக்கு வஞ்சியைக் கடற்கரைக்கண் கிறுவமுயல்வார்தங் ■ # H H = y.o. ם - ஆதரவாகக 4-துவது! இன் இlடப் ஒனறுணகி. அ00தாவது செங் குட்டுவன் வடநாட்டுக்குப் படையெடுத்துச் செல்லும்போது, கானவர்கம்மேற் றன்பதிநீங்கும் வானவன்போல வஞ்சிநீங்கிக் கண்டத்தலைவருக் கலைத்கார்ச்சேனையும் வெண்டலைப்புனரியின் விளிம்புசூழ்போக 1()

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/74&oldid=889328" இலிருந்து மீள்விக்கப்பட்டது