பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 கிடக்தோன்,விருவடிபிடிப்பானை சேடக்குடும்பியின் மகளாயினள் உன்றே கொள்ளக்கிடத்தல்காண்க. சண்டு அரவணைக்கிடந்தோன் உள்ள ஊர்வேரு யின் மேல் அசட்டன் செட்டிமகளிர்க்கு வஞ்சி மூதுரைக்கூடி ற்ைபோல இவள் பிறந்த ஆரையுங் கூறுவரென்க. அங்ானங்கூருமைகாண்க. அ. சூசெஞ்சாயல ாகிய கண்னகி அஞ்சா தலுகியது வஞ்சி யேயெனவும், அவள்பாற் காதலால் அவளுள்ளவி டத்துப்பிறந்தார்கள் எனவும், அங்கனம் அவ்ஆரிற்பிறப்பானேனே என்னும் ஆசங் கையுண்டாகாதபடி அதனைப் பரிகரித்து "அற்புள ஞ்சிறந்தோர் பற்றுவழிப்படர்தல் புதுவதன் றெனவும் அடிகள் விளக்குதல்காண்க. திருவடிபிடிப்பான் மகளாகிய ஆயர்மகள் வஞ்சி யிற்பிறவாதுதிருவாந்தபுரத்துப்பிறந்தாளென க்கொள்ளின் அவளாற் காதலிக்கப்பட்ட அஞ்செஞ்சாயலாகிய கண்ணகியனுகியது வஞ்சியா தலான் அவள் பற்று அங்கே அவளேயுய்க்குமென்னு கியதியின் மாறி வேற்றிடத்து அவள்பிறத்தற்குக் காசனங்கூறவேண்டிவரும். அாஅள் இவ் வ பர்மகள் பி றத்தற்கு இரண்டு வதுக்கள் கூறியுள் ளன. அவை ஆயர் முதுமகளா யிழைகாதலின், ஆடியகுரவையின், பகளாயினஸ் என்று கூ அதலான வியலாம். இதன் கண் ஆயிழை காதலினுலும், ஆ டி. ய கு ர ைவயினுஅம் மகளாயினள் என்.று கூறியதற்கு ஆயிழைகாதலால் அவ்வாயிழை யணுகிய வஞ்சி மூதாரில் ஆடியகு வையா ல் அருச்சகன் மகளாயினளென்றே கொள்ளக்கிடக்கின்றது. இடைச்சி இடைக்குலக்கிற் பிறவாது திருமால் அருச்சகன் மகளாயினமைக்கு ஆ டி ய கு ைவ யி ன் என ஏதுக்கூறுகின்ற மஹாமேதாவியான பெருங்கவியரசர் ஆயிழை காகலின் என்பதனை வாளாகூறினரென்பது சி.வி தும்பொருக்காது. மேல் தாயரிருவரும் அாட்டன் செட்டிமகளிராயினர் என்று கூறிய விடத்தும் 'பொற்கொடிதன்மேற் பொருந்தியகாதலின்' என வஞ்சி மூதாரிற்பிறத்தற்கு எதுக்கூறுதல் காண்க. அங்குக்கூவிய எதுவையே இங்கும் 'ஆயிழைகாதலின்” என ஆயர்மகள் வஞ்சி முதுர்ரிற்பிறத்தற்குக் கூவினரென்பது தெள்ளிது. இகளும் சேடக் குடுமபி என்பான் வஞ்சிமுதாரிலுள்ளவன் என்பது தெளியப்படும். இவ்வருச்சகன் வஞ்சியூரினனென்று தெளிந்தவாற்ருன இவன் அருச்சிக்கும் அரவணைத்துயின்ற திருமாஅம் அவ்வஞ்சியிலே திருக் கோயில் கொண்டருளிய மூர்த்தியேயாகு மென்பது துணியப்படும்; மாதரி ஆயிழைகாதலின் வஞ்சியிற்பிறந்தாள், ஆடியகுரவையின் விருமால்பத்தி செய்தற்கேற்ற வைஷ்ணவகுலத்துப் பிறக்காள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/84&oldid=889353" இலிருந்து மீள்விக்கப்பட்டது