பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 என்று கூறியதன் கருத்தையுற்று நோக்கின் இவள் கண்ணகி அணு கிய வஞ்சிமூதாரிற் றிருமாலை வழிபடுவாளாய்ப் பிறந்தாள் என்பது புலகுைம். இதல்ை வஞ்சிமூதார் ஒருபுறனும், இவள் வழிபடுத்திரு மாலிருபபது வேருெருபுறனுமாகாமை உணர்ந்துகொள்க. இவ ம்ருல் சேடக்குடும்பி அருச்சிக்கும் அரவணைத்துயின்முேன் எழுந்தருளிய ஆடகமாடம் வஞ்சியுள்ஆனிலேபோன்றதோர் ஸ்தலவிசேஷமேயென் ப.அது தெற்றெனவுணர்க. அது பொன்னலாகிய மாடக்கோயிலாத லான் ஆடகமாடம் எனப்பட்டதாகும். நறையூர்மணிமாடம், நாங் கூர்மணி மாடம், கடந்தையுட் ங்ேகானேமாடம் என்பனவெல்லாம் அவ்வவ்வூரிற் கோயிலேயே குவித்தல் கண்டுகொள்க. விஷ்ணுவுக்கு கிவேதனஞ்செய்தல்லது உண்ணலாகாது என்னும் மிருதிபற்றி இக-வாகு முதலியோர் அயோத்தியிற் றம்மரண்மனைக்கண்ணே வைத்து வழிபட்ட தேவகிருகம் போன்றதாய்ச் சேரர் அரண்மனைக் கண்ணே உள்ளது இ.தொன்.று எனக்கொள்ளினு மிழுக்காது. இவரோடொத்த பாண்டியாது கூடலிலும் ஆடகமாடமென ஒன்று இருக்கமை, கோநெடுப யன் தென்கூட லின்வா யாடகமாடங்கடத்தவியாதவென்ஞானங்கே’ என்னும் இறையனர்களவியஅரைமேற்கோள II னறியப்படும். FళాT கிக் கூடலின்வாயாடகமாடம் என்றிருத்தலான் ஆடகமாடம் ஒரூரா காமை நன்குணரப்படும். இதுபோலவே சிலப்பதிகாரத்துக்கூறப் பட்ட ஆடகமாடமும் ஊராகாதென்றுணர்க. 'வானவர் தோன்றல் வாய்வாட்கோதை, விளங்கிலவந்தி வெள்ளிமாடத்து' என்பதளுல் வஞ்சியின் சோவியையுடைய வெள்ளிமாடம் என இன்றிருந்தது நன்குபுலகுைம். ஆண்டு வெள்ளிமாடம் ஊ மாகாததுபோலவே ஆடகபாடம என்பதனையுங் கொள்க. இக்குல் ஆடகமாடம் வஞ்சியின்கண்ணதாதலானே இாாத்திரி முகூர்த்தங்ச்சயித்து வாளும்குடையும் பாஸ்தானப்படுத்திக் காலை பிற்பயணப்பட்ட செங்குடவேற்கு அவன் பயணப்பட்டு யானைமேல் வ வியகரு ைத்து அவ்வா டகமாடக்கடவுள் பிரசாதம் நல்கலா யிற் றென நன்குணர்ந்துகொள்க. சண்டு 'அஞ்செஞ்சாய லருகாதனுகும் வஞ்சிமூதார்' என்ப ககும் கண்ணகி அஞ்சாது அ.இ.கும் கருவூர் என்ருர் மலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/85&oldid=889355" இலிருந்து மீள்விக்கப்பட்டது