பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 செல்கின்றது. முதற்கண் மஹிஷ்மண்டலத்துத் தென்கிழக்காகவும், அப்பாற் கொங்குமண்டலத்துத் தெற்காகவும், சோழமண்டலத்துக் கிழக்காகவும் அவ்யாறு ஒடுதலைப்பலரும் அறிவர். கொங்குமண்ட லக்கிற்குக் காவிரியே கிடையாதென்று கூறுதலியலாது. சேக்கி ழார் எயர்கோன்கலிக்காமகாயனர் புராணத்தில் கொங்கினிற் பொன்னித் தென்கரைக்கறையூர்க் கொடுமுடிக்கோயின் முன் குறுகி"எனப் பாகெலான் கொங்குமண்டலத்திற் காவிரி யொழுகுதல் கன்குணரப்படும். கச்சியப்பமுனிவர் கொங்குகாட்டியாறுகளிற் சிறந்தவற்றைக் கூறுவாராகிப், --- 'பாவிரிபுலவர்சாவாப்புலவரும் பழிச்சுக்தெய்வக் காவிரிபவானியாம்பராவதிகங்கையென்னப் பூவிரிகாஞ்சிமற்றும்பொங்கிவெண்டிரைகள்விசித் காவிரிபழனமோம்பத்தலைத்தலைபரந்தமாதோ (பேரூர்ப்-சாடு34.) என்னும்பாடலான் அவை இன்னவென்றும் அவை கொங்குநாட்டுப் பழனங்களைப் பாதுகாத்தற்கு ஆண்டுப்பாங்தனவென்றும் நன்கு விளக்கினர். அவர் காவிரி தெற்குமுகமாகத் திரும்பியொழுகத்தலைப் பட்டது கொங்குகாடு காண்டற்கே என வருணிப்பர். அது:'மதியங் தவழுஞ்சையவரைவரைப்பிற்பிறந்தகாவிரிகன் னதியங் தனக் குநேர்கிழக் கின டத்தலொழிந்துகெஅகதிசைக் கதிகொண்டெழுந்ததுயர்கொங்குகானும்விழைவாலெனிலிந்தப் பதிகொண்டமர்க்காட்டின்வளம்பகர்தலெளிதோபண்ணவர்க்கும்' (டிை-காடு-74) என்பதஞல் அறியப்படும். இவற்ரும் காவிரி கொங்குகாட்டுண்மை யும் அக்காவிரியாம் பழனம் ஒம்பப்பதெலும் ஈன்குணரலாகும். கொங்கு சோர்கொங்காக, அக்கொங்கிற்பொன்னி பிறருடையதா மென்பது சிறிதும்பொருக்தாது. இக் கொங்கிற்பொன்னி கொக்கு காைெடய சோரதேயென்பது இதற்ைறெளியப்படும். கொங்கு சோருடையது என்பதைப்பம்,வி முன்னரே பாக்கப்பேசினேன். இகளும் சோனுட்டில்லாத காவிரியை அவனுக்குவமைகூவினரெனத் துணிதல் கூடாமை காண்க. இனி இவ்வுவமையை ஆராய்வேன். இதன்கட் செங்குணக்கொழுகுங்காவிரி என்றலால் அது കേt கிழக்காக ஒழுகுதலைக்கூவினுராவர். செங்குணக்கு என்புழிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/94&oldid=889374" இலிருந்து மீள்விக்கப்பட்டது