பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 செம்மை செங்கோல்என்புழிப்போல் வளையாதநேர்மையையுணர்த் துவது. இவ்வாறு நேர்கிழக்காக ஒழுகுதல் இஃது ஆன்பொருகை யுடன் கலந்தது முதலேயாகும்.இதனும் கொங்குநாடாகிய கின்னுட்டி னின்று நேர் கிழக்காகச்சென்று சோளுடுபுகுங்காவிரியனையை என்றுரைத்தா ரென்பதல்லது வேறு கூறலாகாது. இங்ானமில்லை யாயிற் செங்குனக் கொழுகும் என்றது. வாளாகூறியதாகி நின்று பயனின்மை என்னுங் குற்றத்தின் பாற்படுமென்க. இவ்வுவமை யால் என்ன கருதினரெனிற் கூறுவேன். காவிரி கொங்குநாட்டி னின்று நேர்கிழக்காகச் சோணுட்டுத் தடையின்றிப்புக்கு அங்கா டெல்லாம் வளம்படுத்தி அச்சோழர் தந்தெய்வம்போற் கொண்டாடி வழிபட கிலைஇயதுபோல நீயும் கொங்கு நாட்டினின்று தடையின் விச் சோணுடுபுக்கு அங்காட்டு அரசுகிலையிட்டுத்திருத்தியவாற்ருன் கின்னேத் தெய்வம்போற் குணாாட் டார் கொண்டாடிவழிபட நிலை யினய் என்று கூவினரெனவுணர்க. குடகமுதற் குணகாடி.ஆறுதியா கத் தொழத்தோன்றுக் தன்மையினேயே யிண்டுக் கருதினரெனினு மமையும். குடநாட்டார் குடநாட்டரசனேத் தொழுதலியல்பு. அங் காட்டாசனைக் குணகாட்டார்தொழுத லரிதாதலின் அவ்வரிய தன்மை செங்குட்டுவன்பாற் காண்டலான் அதைப்பாராட்டியே செங்குணக்கொழுகுங்காவிரியனை யை என்ருரென்க. கலுழிமலிர் கிறைக் காவிரியனேயை யென்றது, அக்காவிரியைப்போல நாளும் எப்போதுக்தட்பமுடைமையும் தோற்றப்பொலி வுடைமையும் புதுவருவாயுடைமையும் எதிர்ந்தார்க்கு அ ச் சங் .ே த ற் று. த அடைமையும் தத்ெதற்கருமையும் கடத்தற்கருமையும் நீயுடையை என்று கருதினராவர். இங்கனந்தன்குட்டும் பிறநாட்டும் இவன் பயன்பட நிலைஇய தன்மையைக்காவிரியனையை என்பதனுல் ஈயம் படக்கூவினரெனவுணர்க. கன்னட்டேயில்லாமற் பிறகாட்டே பயன்படுங்காவிரியை உவமித்தால் அஃது அவ்வரசற்குப் புகழும் பெருமையுமாகாது எனவுணர்க. இங்ஙனமன்றித்தன் குட்டில்லாததாய்ப் பிறர்நாட்டுப்பெரும்பயன் தருவதா ய் ப் பகையரசர் பெருஞ்செல்வமாயுள்ள யாற்றையே உவமித்தா ரென்னின் அஃது அவனுக்கில்லாமையினையும் பகையரசர்க்கு உடை மையினையும் அறிவுறுத்து முகத்தான் அவனே இகழ்வதாகு மல்லது புகழ்வதாகாது. இவனுக்கில்லாத காவிரியை இங்கு உவமை கூறி யது இவன் இப்போது சோளுட்டை வென்ற சிறப்புப்பற்றி என் பாாலெனின் இவ்வடியக் கான் காவிரிபூரணமாகச் சோலுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/95&oldid=889376" இலிருந்து மீள்விக்கப்பட்டது