பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 டின முளப்படக் காவிரி முழு துமுரிமையாகிய செல்வத்தை ஆண்டும்பாாட்டினரென்றே துணிந்துகொள்க. இது கருத்தில் யாயின் காவிரிமண்டிய சேய்விரி வனப்பிற்புகார் என்று விசேடித் ததுபயனின்ருதல் காண்க. பாண்டியர் கூடலுடையணுகக் அருமை யானும் யான் கூறுவதே கருத்தென்க. மற்று அவர்காட்டுங் கலிங் கத்துப்பாணியிற் பொன்னித்துறைவன்* என்று முதற்கட் சோழனை நிறுவி அவன் இதனையிதனை வென்டையகுயின்ை. என்று-பொருகைக்கணவன் எனவும் கன்னிக்கொழுநன் எனவும் கங்கைமளுளன் எனவும் கூறுதலும் கண்டுகொள்க. தமிழ்நாடு வென்றதனையும் வடகாடுவென்றதனையுமன்ருே இப்பரணிகாட்டு கின்றது: அங்கனம் வென்றதெல்லாங் கவிகும்போல இப்பதிற்றுப் பத்துக் கூரு து காவிரிமண்டிய புகாரையே கூறியதனும் காவிரியைக் குறைபவுடைய சோன் முழுதுமுடையகுயினன் என்பதே கருதின ரெனத் துணியப்படுமென்க. பகிற்றுப்பத்தின் ஒன்பதாம்பத்துள், "சாந்துவருவானிரிேனுக் தீர்தண்சாயலன்மன்றதானே' (பதிற்-86) எனச் சோற்கு அவன் நாட்டுள்ள வானியாற்று நீரினையேயுவமித் கலையும் சண்டைக்கு நோக்கிக்கொள்க. வானி ஆன்பொருகைக்குப் பெயரென்பது 'ஆனிவானியான் பொருத்தமாகும்" என்னுத் திவா காரத்தானுணரலாம். வானி-பவானியாறு எனினும் இழுக்காது; 'வடகொங்கின் வானியாற்றின்" எனத் தேசிகப் பிரபந்தத்து வருதலா னறிக. இப் பி நர்காவிரியைச் சோனுட்டில்லதாகக் கூறுதலாற்பயன்காவிரி சோற்கில்லாம்ை கூறின் அக்காவிரிபாயுங் கொங்குகாடுசோற் கில்லாமைபெ றப்படும்.கொ ங்குகாடு சேரம் கில்லாமை பெறப்படின் கொங்குக ாட்டுக்கருவூர் சோர்வஞ்சியாகாமை கணியப்படுமென்பது போலும். இவர்க்கியான் கூறுவதென்னவெனின் கொங்குநாடு சேர ருடையதென்பது பலபடியாலும் யான் முன்னர்த்தெளிவித்துவிட் ు == * = m == ■ i. # H. - டேன். அதனுல் அங்காட்டுள்ள யாறும் மலையும் ஊரும் பிறவும்ெல்

  • பொன்னித்துறைவனே வாழ்த்தினவே பொருநைக்கணவனை வாழ்த்தினவே கன்னிக்கொழுனை வாழ்த்தினவே - கங்கைமளுனனை வாழ்த்தினவே, (கலிக்க த்தப்பரணி.செய்-120) i.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/97&oldid=889380" இலிருந்து மீள்விக்கப்பட்டது