பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 லாஞ் சோருடையனவேயாகும். கொங்குகாட்டிற் காவிரியேயில்லை பெனல் தேவர்க்குமாகாது. அங்காட்டைச் சோர்க்கில்லையெனல் யாவர்க்குமாகாது. இதனுல் சோர்கொங்குநாடு காவிரியானும் வளம் பெறுதலுணரப்பட்டதாகும் என்க. இங்ானமாகவும் ஒருசாரார் காவிரியொழுகாக கிலமே கொங்குநாடென வரைந்துகாட்டினர் அது பொன்னிக்கென்கரையாங் கொங்கினிடை" (திருஞான. 324) எனவும் 'கொங்கினிற் பொன்னித்தென்கரைக்கறையூர்க் கொடுமுடிக்கோயின் முன்குறுகி'(ஏயர்கோன்கலிக்காமநாய னர்-87 எனவும் வருஞ் சேக்கிழார் பெரிய புராணத்தொடும், 'மதியங்தவழுஞ்சையவரை வரைப்பிற்பிறந்தகாவிரிசன் னதியந்தனக்குநேர்கிழக்கினடத்தலொழிந்துகெனது கிசைக் கதிகொண்டெழுந்த துயர்கொங்குகானும்விழைவாலெனிலிங்கப் பதிகொண்டமர்ந்தநாட்டின்வளம்பகர்தலெளிகோபண்ணவர்க்கும்" 'சாதவங்கை ரெவ்வுழியெனத்தளாலேே பரதகண்டத்திற்பசுக் தமிழ்நாட்டினிற்சைய வரைதனக்குத்தேன்றிசையினில்வளம்பயில்கொங்கேன் றுரைதனேயேறோருபெருநாடுளததனில்'

மதுவனத்தின்மேற்விசைப்பொறிவண்டுபண்பாடும் புதுமலர்க்கி ாள்சுழித்தெழும்பொங்குகாவேரி கதிதனக்குத் தென்றிசையினம்பராவதிவடபாற் பதிவுகொண்டெழும்பவானியின்கீழ்க்கிசையுளதால்"

என வருங் கச்சியப்பமுனிவர்பேரூர்ப்புராணத்தொம்ெ முரணுமாறு கண்டுகொள்க. கொங்குநாட்டே காவிரியுளகாகவுன் சோழரையே அஃதுடையாகக்கூறுதல் + “...-----. . . . . . . . . . . . . . ...மேக்குயரக் கொள்ளுங்குடகக்குவடேறுத்திழியத் கள் ளுக்திரைப்பொன் னிதந்தோலும்' (விக்கிரமசோழனுலா) 13 = ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/98&oldid=889382" இலிருந்து மீள்விக்கப்பட்டது